“அவசரத்துல பேண்ட் போடாம வந்துட்டீங்களா…” – தொடையை காட்டி இளம் நடிகைகளை ஓரம் கட்டும் பிரகதி..!

சினிமாவில் பிஸியான இருக்கும் நடிகைகள் அங்கேயே வாய்ப்பு கொடுத்த பிறகு சீரியலில் நடிக்க வருவது வழக்கம். அந்த வகையில், சினிமாவில் ஹீரோயினாக நடித்து அதன்பிறகு குணச்சித்திர நடிகையாக நடித்து அதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லை என்ற நிலை வந்த பிறகு சீரியலில் நடிக்க ஆரம்பித்தவர் நடிகை பிரகதி.

பிரகதி மகாவடி தற்போது சூழ்நிலையில் அம்மா மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் இவர் தெலுங்கு சினிமாவில் பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய நடன வீடியோக்கள் மற்றும் உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்ப்பது வழக்கம்.

அந்தவகையில், தற்போது பிரகதி வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதில் இம்புட்டு கவர்ச்சியா…? என்று வாயை பிளந்து வருகின்றனர். அந்த அளவுக்கு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இளம் நடிகைகளே தோற்றுவிடும் அளவுக்கு படு சூடான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு இருக்கும் இவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதிலும் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.

எனவே தன்னுடைய உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றை தவறாமல் செய்து வரும் இவர் அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு பார்க்கும் ரசிகர்களுக்கும் உடற்பயிற்சி மற்றும் யோகா மீதான ஆர்வத்தை தூண்டும் விதமாக நடந்து கொள்கிறார்.

இந்நிலையில்  பேண்ட், ட்ரவுசர் அணியாமல் தன்னுடைய தொடை அழகை பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருப்பது புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவசரத்தில் பேண்ட் போட மாறந்துட்டீங்களா..? என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version