வெறும் ப்ரா.. லெக்கின்ஸ் பேண்ட்.. உச்ச கட்ட கவர்ச்சி உஷ்ணத்தை கூட்டும் சீரியல் நடிகை பிரகதி..!

நடிகை பிரகதி கடந்த 1994ஆம் ஆண்டு இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ் நடிப்பில் வெளியான வீட்ல விசேஷங்க என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாகவும் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் நடிகை பிரகதி நடிகர் விஜயகாந்துடன் பெரிய மருது என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

மட்டுமல்லாமல் பாண்டியராஜன் சும்மா இருங்க மச்சான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்திய நாட்களில் இவர் பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படத்திலும் சசிகுமாரின் தாரை தப்பட்டை படத்தில் நடிகர் சந்தானத்தின் இனிமே இப்படித்தான் என்ற திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகைகளுக்கு சவால் விடும் வகையிலான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்ட ஒருவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் யோகாசனங்களை அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்திற்கும் யோகா மற்றும் உடற்பயிற்சி மீதான ஆர்வத்தை அந்த வகையில் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …