“கைக்குழந்தைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடும்…” – இணையத்தை கொதிக்க வைத்த பிரகதி..!

பிரகதி மகாவடி : கடந்த 1994 ஆம் ஆண்டு நடிகர் பாக்கியராஜ் நடிப்பில் வெளியான வீட்ல விசேஷங்க என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை பிரகதி மகாவடி.

அதன் பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் என பல திரைப்படங்களில் ஹீரோயினாகவும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் விஜயகாந்த் உடன் பெரிய மருது பாண்டியராஜனுடன் சும்மா இருங்க மச்சான் திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் சமீப காலமாக ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதற்காக உடல் பயிற்சி செய்யும் இவர் அந்த உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கூட இணையத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் நடிகர் உதயநிதி நடிப்பில் வெளியான கெத்து நடிகர் சசிகுமாரின் தாரதப்பட்டை சந்தானத்தின் இனிமே இப்படித்தான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இவர் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக வளர்ந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் சுறுசுறுப்புடன் இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் தன்னுடைய உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வமுடன் நீர் மட்டும் வரும் இவர் தினமும் உடற்பயிற்சி செய்வதை வாடிக்காக கொண்டு இருக்கிறார்.

தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் இந்த வயசுலையும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Summary in English : Actress Pragati Mahavadi has been gracing the screens with her beauty and charm. Her photos have taken the internet by storm, leaving fans in awe of her beauty. She definitely sets an example for young actresses who look up to her as a role model. Her photos highlight the timelessness of beauty, making it clear that age is just a number.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version