பிதுங்கும் தொப்பை.. இந்த வயசுலயும் இப்படியா…? – அலற விடும் “அரண்மனை கிளி” பிரகதி மகாவடி…!

பிரபல குணசித்திர நடிகை பிரகதி மகாவடி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இளம் நடிகைகளுக்கு இணையாக குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் நடிகை பிரகதி. தற்பொழுது சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார். சமீபத்தில் அரண்மனைக்கிளி என்ற சீரியலில் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

தொடர்ந்து படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் சமீபகாலமாக இளம் நடிகர்களுக்கு இணையான கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

நடனம் மற்றும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டும் இவர் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

மேலும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறுகிறார் மேலும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஊக்கத்தையும் கொடுத்து வருகிறார்.

அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். இவருடைய கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதற்காகவே தன்னை பின்தொடரும் ரசிகர்களை ஏமாற்றாமல் அடிக்கடி கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு புகைப் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர் கவர்ச்சியான உடையில் தன்னுடைய தொப்பை பிதுங்கும் அளவிற்கு குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இப்படியா..? இளம் நடிகைகளை ஓரம் கட்டுறீங்க மேடம்.. என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …