பாத்து.. டர்ர்ர்ன்னு கிழிஞ்சுட போகுது… லெக்கின்ஸ் பேண்டில் கால்களை 90º விரித்து.. பிரகதி மகாவடி போட்ட ஆட்டம்..!

ஒருகாலத்தில் ஹீரோயினாக இருந்து தற்போது சீரியல் மற்றும் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருபவர் நடிகை பிரகதி மகாவடி.

தற்போது 50 வயதாகும் இவர் இளம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

º

மேலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்தும் இவர் அன்றாடம் உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகளை செய்து வருகின்றார்.

மட்டுமல்லாமல் உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி செய்யும் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கும் அதன் மீதான ஆர்வத்தை தூண்டுகிறார்.

மேலும் ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு நடனம் ஆடுவதையும் வழக்கமாக கொண்டுள்ள இவர் தற்போது இறுக்கமான லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு கால்களை அகலமாக விரித்து நடனமாடும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதை பார்த்த ரசிகர்கள் பாத்து.. டர்ர்ர்ர்ன்னு கிழிஞ்சிட போகுது.. என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …