பிரகதி மகாவடி,(Pragati Mahavadi) சினிமா நடிகையாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர். இப்போது டிவி சீரியல் நடிகையாக, வலம் வந்துகொண்டு இருக்கிறார்.கடந்த 1994ம் ஆண்டில், பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த ‘வீட்ல விசேஷங்க’ படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் பிரகதி மாகாவடி அறிமுகமானார்.
பாக்யராஜ் படங்களில், கதாநாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருகு்கும். அந்த வகையில், முதல் படத்திலேயே பிரகதி, ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அடுத்து, பெரிய மருது, பாண்டியனின் ராஜ்ஜியத்தில், வாழ்க ஜனநாயகம், புதல்வன், ஜெயம், சிலம்பாட்டம், தோனி, உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
துவக்கத்தில் நாயகியாக தமிழ் படங்களில் நடித்த பிரகதி,.ஒரு கட்டத்துக்கு பிறகு அக்கா, அம்மா கேரக்டர்களில் நடித்தார். அந்த கேரக்டர்களில் நடிக்கவும் வாய்ப்பு குறைந்ததால், மற்ற மார்க்கெட் இழந்த நடிகைகளை போலவே, சீரியல் பக்கம் ஒதுங்கினார்.
இப்போது, அரண்மனை கிளி சீரியலில் நடித்து வருகிறார் பிரகதி மாவடி.சினிமாவில் அக்கா, அண்ணி, அம்மா கேரக்டரில் நடித்த போதே, தனக்கு வயதாகி விடவில்லை, இன்னும் நான் இளமை பொங்கும் கட்டழகிதான் என்பதை நிரூபிக்கும் வகையில், அடிக்கடி குத்தாட்டம் போட்ட தனது நடன வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரவ விட்டு, ரசிகர்களை அனல் பெருமூச்சு விடச் செய்தவர் தான் பிரகதி மகாவடி.
Pragati Mahavadiமூச்சு முட்டும் இறுக்கமான ஆடைகளில் முன்னழகு முட்டிக்கொண்டு நிற்கும் டைட் பனியன்கள், தொடை பளீரிடும் வகையில் காடடும் குட்டையான டிரவுசர்களை அணிந்தபடி அம்மணி போடும் குத்தாட்ட வீடியோக்கள், அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இத்தனை வயசுக்கு அப்புறமும் இந்த ஆட்டம் தேவையா? என ரசிகர்கள் கிண்டலாக கேட்டாலும், இவரது வீடியோக்கள், புகைப்படங்கள் செம வைரலாகின்றன. அதற்கு முக்கிய காரணம், அம்மணி தாராள மனதுடன் தனது உடல் கவர்ச்சி பாகங்களை, ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைப்பதுதான்.
Pragati Mahavadiஆண்களை போல வேட்டி சட்டை அணிந்தும், வாக்கிங் சூட், ஜிம் சூட்டில் உடற்பயிற்சி கூடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என, பிரகதி வெளியிடும் புகைப்படங்களும், வீடியோக்களும் ரசிகர்களை, இரும்பு துண்டை இழுக்கும் காந்தமாய் மாறி விட்டன.இப்போது, உடற்பயிற்சி கூடம் ஒன்றில் பிரகதி வெயிட் லிப்ட் செய்யும் வீடியோ செம வைரலாகி வருகிறது.
அம்மாடியோவ், இந்த வயசிலும் இப்படி ஒரு திமிறுகிற முரட்டு அழகில், மனதை அடித்து துவைத்து, துவம்சம் செய்கிறாரே, என கமெண்ட் பாக்ஸ்சில் ரசிகர்கள் புலம்பித் தீர்க்கின்றனர்.
Pragati Mahavadiஇவரிடம் இளம் நடிகைகள் கூட போட்டியிட முடியாது போலிருக்கிறதே, இளம் நடிகைகளுக்கே சவால் விடும் முரட்டு பீஸ் பிரகதி என்றும் பிரகதி மகாவடிக்கு ஆதரவு லைக்குகள் குவிந்து வருகிறது. பிரகதி இப்படி மாய்ந்து, மாய்ந்து வியர்க்க விறுவிறுக்க வெயிட் லிப்ட் அடிப்பதை பார்த்தால், குஸ்தி போட்டிக்கு எதுவும் போகப் போகிறாரோ? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.