ப்பா.. இது தொடையா..? இல்ல, கோதுமை ஹல்வா-வா..? – நெகுநெகுன்னு இருக்கே.. கிக் ஏற்றும் பிரக்யா நாக்ரா..!

நடிகை பிரக்யா நாக்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய அழகான புகைப்படங்கள் மற்றும் ஹாட்டான புகைப்படங்கள் என சகட்டுமேனிக்கு போஸ்ட் செய்து ரசிகர்களை சூடு ஏற்றி இருக்கிறார்.

நடிகை பிரக்யா நாக்ரா ஒரு சீரியல் நடிகை மற்றும் மாடல் அழகி ஆவார். சினிமாவிலும் தற்போது நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் வரலாறு முக்கியம் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இந்த திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 9ஆம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது.

இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கின்றது. இவருடைய அழகை பெரிய திரையில் கண்டுகளிக்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

டிக் டாக் வீடியோக்கள் மூலம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறிய பிறகு காலமாக இணையத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பட வாய்ப்புகளுக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாகவும் நடிக்க தயாராக இருக்கும் இவர் இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

அந்த வகையில் தற்போது வெளியீட்டுக்கு கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி என்ற சீரியலில் நடித்து பிரபலமான இவர் தற்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

இயக்குனர் இயக்கிய எண் 4 என்ற திரைப்படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இணையத்தில் பிரபலமாகி தற்போது திரையில் பிரபலமாக இருக்கும் நடிகை பிரக்யா நாக்ரா-வுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும்கூட மறுபக்கம் தனக்கு பட வாய்ப்புகள் குவிய வேண்டும் என்பதற்காக படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து இருக்கிறார் அம்மணி.

 

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களை சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …