” தேக்கு உடம்பு… பாலிஷ் போட்ட கர்லா கட்டை..!” – சிங்கிள் பசங்கள பாடாய் படுத்தும் பிரக்யா நாக்ரா…!!

பிரக்யா நாக்ரா  டிக் டாக் செயலி மூலம் பிரபலமான பெண்களில் இவரும் ஒருவர் இவரின் வீடியோக்களால் நிறைய பாலோயர்கள் இவருக்கு அதிகரித்தார்கள்.

அந்த அளவு அவர்களை கவர்ந்து இருக்கக்கூடிய வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு தனக்கு என்று ஒரு ரசிகர் படையை உருவாக்கிக் கொண்டார்.

 இதனை அடுத்து இவருக்கு வெப் சீரியலில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் லாங் டவுன் காதல் என்ற வெப் சீரியலில் நடித்திருந்தார் இந்த சீரியலானது யூடியூப் – இல் வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது.

 வெப் சீரியல்களோடு நிறுத்தி விடாமல் பல விளம்பர படங்களிலும் நடித்திருக்க கூடிய இவர் அஞ்சலி என்ற சீரியலில் நடித்திருக்கிறார்.

 இதனை அடுத்து திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது, அவர் அந்த அடிப்படையில் இவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து சமீபத்தில் வெளிவந்த வரலாறு முக்கியம் எனும் திரைப்படத்தில் நடிகர் ஜீவாவோடு இணைந்து பட்டையை கிளப்பியிருந்தார்.

 எனினும் எதிர்பார்த்த அளவு வெற்றியை இந்த திரைப்படம் இவருக்கு கொடுக்கவில்லை. எனவே மேலும் திரைப்பட வாய்ப்புகளை தர வேண்டும் என்பதற்காக சமூக வலைத்தளங்களில் அத்துமீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் இவரது வெண்ணை கட்டி உடம்பை பளிச்சென்று காட்டி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

 மேலும் டிரெடிஷனல் புடவையில் மாசாக இவர் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் செம ஜோராக லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.இது டிரான்ஸ்பரன்ட் புடவை என்பதால் முன்னழகு அப்படியே தெரிவதால் ரசிகர்கள் மூச்சு முட்ட அந்த இடத்தை அப்படியே பார்த்து வருகிறார்கள்.

 இதனை அடுத்து இணையத்தில் வைரலாக இருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.

இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்பதில் ரசிகர்கள் அனைவரும் உறுதியாக இருப்பதால் இவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam