“இளசுகளை சுண்டி இழுக்கும் அழகு…” – வளைத்து வளைத்து காட்டி.. வெறியேத்தும் பிரக்யா நாக்ரா..!

ஜம்மு-காஷ்மீரில் பிறந்து தற்பொழுது தமிழ் சினிமாவில் இணையவாசிகள் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பிரக்யா நாக்ரா.

டிக் டாக் டப்ஸ்மாஷ் உள்ளிட்டவைகளில் தன்னுடைய நடிப்பு மற்றும் நடன திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது குறிப்பாக லாக்டவுன் காதல் என்ற வெப் சீரிஸில் ஹீரோயினாக நடித்து வந்த இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

மாடல் அழகியாகவும் இருக்கும் இவருக்கு பல விளம்பர பட வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. தற்பொழுது வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், தற்போது இவருடைய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சொக்க வைத்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். அழகு பதுமையாக வாட்டசாட்டமான தோட்டத்துடன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அத்தனை அம்சங்களையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் இவர் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

வரலாறு முக்கியம் திரைப்படம் வெளியான பிறகு தனக்கான பட வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் பிரக்யா நாக்ரா. மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் அன்றாடம் தன்னுடைய இணையப் பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ப்பா.. பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே… என்று தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam