“ப்பா பார்த்ததுமே கும்முனு ஏறுது..!” பாவாடை சட்டையில் வெறியேற்றும் அழகில் இளம் நடிகை பிரக்யா நாக்ரா..!!

 இந்தியாவில் கோடையிலும் குளிருடன் திகழ்கின்ற ஜம்மு காஷ்மீரில் பிறந்து வளர்ந்தவர்தான் பிரக்யா நாக்ரா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அஞ்சலி என்னும் சீரியலில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

 மேலும் சீரியல் நடிகையான இவருக்கு ரசிகர்கள் அதிக அளவு இருக்கிறார்கள். இவர் சீரியலில் நடிப்பதோடு நின்றுவிடாமல் வெப் சீரியல்களிலும் நடிக்க கூடிய இவர் லாக்டவுன் காதல் என்ற ஒரு வெப் சீரியலில் நடித்திருக்கிறார்.

 அடுத்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் நடிகர் ஜெயுடன் இணைந்து வரலாறு முக்கியம் என்கிற படத்தில் நடித்திருக்கிறார் இந்த படம் சமீபத்தில் தான் வெளிவந்தது.எனவே வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவராக இருக்கக்கூடிய இவர் தற்போது பல பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.

 மேலும் தமிழ் சினிமாவில் எப்படியும் ஒரு உச்சகட்ட நட்சத்திர அந்தஸை அடைந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் விதவிதமான உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.

அந்த வரிசையில் தற்போது இவர் பாவாடை  சட்டையில் படு கியூட்டாக காட்சியளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இந்தப் புகைப்படத்தை ஏற இறங்க பார்த்து வருகிறார்கள்.

 மேலும் இந்த புகைப்படமானது ஒரு கோயிலில் எடுக்கப்பட்டு இருப்பது போல் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் தேவதை எந்த தேவதை பார்க்க விசிட் செய்திருக்கிறது என்று நக்கலாக கேட்டிருக்கிறார்கள்.

 சிரித்துக் கொண்டே பார்த்திருக்கும் பார்வையை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் மயங்கி விட்டார்கள் என்று தான் கூற வேண்டும். இந்தளவு தனது எடுப்பான மேனியை விரசம் இல்லாமல் அழகாக காட்டியிருக்கும் இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக் வந்துள்ளது.

இதை அடுத்து அனைத்து ரசிகர்களும் இவருக்கு கண்டிப்பாக தமிழில் புதிய பட வாய்ப்புகள் கட்டாயம் வந்து சேரும்.அதற்கு ஏற்றது போல் தான் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் உள்ளது என்று உறுதியாக கூறியிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam