பிரபல இளம் நடிகை பிரக்யா நாகரா வெளியிட்டுள்ள வீடு புகைப்படங்கள் சில ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
டிக் டாக், டப்ஸ்மாஷ் கிட்ட சமூக வலைதளங்களில் தன்னுடைய நடனம் மற்றும் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரக்யா நாக்ரா.
ஜம்முவில் பிறந்த இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் பிரபலமான வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் இவர் சமீபத்தில் வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து இவருக்கான பட வாய்ப்புகள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சி சீரியல்கள் சிலவற்றில் தோன்றியிருக்கும் இவர் மாடலிங் துறையில் பிசியான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.
இதுவரை 100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்திருக்கிறார் தமிழில் அஞ்சலி என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த இவர் வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கின்றார்.
அதன் பிறகு N4 என்ற படத்தில் நடித்திருக்கிறார். இணைய பக்கத்தில் இளசுகளை அதிகம் கவர்ந்த ஒரு நடிகை என்றால் அதனை பிரக்யா நாக்ரா என்று கூறலாம்.
இந்நிலையில் பெரிய தோடு ஒன்றை அணிந்து கொண்டு ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார் அம்மணி.
இதனைபார்த்த ரசிகர்கள் தோடு எவ்வளவு பெருசா இருக்கு… என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Summary in English : Pragya Nagra, the popular Kollywood actress, has been making headlines on social media recently due to her latest photos that have gone viral. The actress has become a sensation on Instagram and other platforms with her glamorous and beautiful looks. People are praising her for her fashion sense and style.