பாவாடையை தூக்கி.. பளிச்சென காட்டி.. கிறுகிறுக்க வைக்கும் பிரக்யா நாக்ரா..! – வைரல் போட்டோஸ்..!

பார்பி பொம்மை போல ஆடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக நடிகை பிரக்யா நாக்ரா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

ஜம்முவை சொந்த ஊராகக் கொண்டதாலோ என்னவோ காஷ்மீர் ஆப்பிள் போல தளதளவென இருக்கிறார் நடிகை பிரக்யா நாக்ரா. இவருடைய புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும் எம்புட்டு அழகா இருக்காங்க தினமும் வீட்டில் சொல்லி சுத்தி போட சொல்லுங்க என்று அவருடைய அழகை வர்ணித்து ஜொள்ளு விடுவதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கின்றனர்.

Actress Pragya Nagra

சமீபத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் பிரக்யா நாக்ரா தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதற்காக கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

பார்ப்பதற்கு சிவந்த ஆப்பிள் போல இருந்தாலும் தன்னுடைய வாட்டசாட்டமான தோற்றம் எடுப்பான முன்னழகு பார்த்தவுடன் சுண்டிகளுக்கும் முக அழகு என ரசிகர்களின் கனவு ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரக்யா நாகரா கவர்ச்சிக்கு கஞ்சத்தனம் காட்டுவதே கிடையாது.

Actress Pragya Nagra

அப்படி இருந்தால் தான் பட வாய்ப்புகளை பெற முடியும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் பிரக்யா நாக்ரா. எனவே தன்னுடைய இணைய பக்கத்தில் அடிக்கடி ரசிகர்களின் சூட்டை கிளப்பும் விதமாக கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போதைய ஒரு வெளியிட்டிருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்டு இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

Actress Pragya Nagra

தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு சொக்க வைக்கும் கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு இருக்கிறார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணுவணுமாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் தலைக்கு மேல் தண்ணீர் போன பின் சான் போனால் என்ன முழம் போனால் என்ன என்ற கணத்தில் தான் கிளாமர் காட்டி வருகிறார் அம்மணி.

Actress Pragya Nagra

எனவே தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *