“இப்படி ஒரு வேலைக்காரிய தான் தேடிகிட்டு இருக்கோம்….” – சொக்க வைத்த பிரக்யா நாக்ரா..!

மாடல் அழகியும் சின்னத்திரை நடிகையுமான பிரக்யா நாக்ரா டிக் டாக் மற்றும் யூடியூப்பில் வீடியோக்களை வெளியிட்டு இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். சமீபத்தில் வெளியான லாக் டவுன் காதல் என்ற வெப்சீரிஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றார்.

தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி என்ற சீரியலிலும் நடித்து இல்லத்தரசிகள் மத்தியிலும் தன்னுடைய முகத்தை பிரபலப்படுத்திக் கொண்டார். தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளின் மற்றும் சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெற்று பெறுவதில் முயற்சி பெரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் என்றுதான் கூறவேண்டும். ரசிகர்களுக்கு பிடித்த அவர்களை சுண்டி இழுக்க கூடிய விதமாக கவர்ச்சியான புகைப்படங்களை கிளிக் செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர் என் கவனத்தை ஈர்த்து வருகின்றது. சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு வேலைக்காரியை தான் தேடிகிட்டு இருக்கோம் என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

வேலைக்காரி கெட்டப்பில் விதவிதமான செல்ஃபிக்களை எடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் பிரக்யா நாக்ரா. பின் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. மேலும் ஹீரோயின் மெட்டீரியல் ஆகும் அனைத்து தகுதியும் இவருக்கு இருக்கிறது என்று அவருடைய ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

படுமோசமான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடக்கூடிய கதாநாயகிகளுக்கு மத்தியில் மோசம் என்று சொல்லாத அளவிற்கு உடைகளை தேர்வு செய்து அணிந்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் நடிகை பிரக்யா நாக்ரா.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …