பெங்களூருவை பூர்வீகமாக கொண்டவர் நடிகை பிரணிதா. தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான மாசு என்கிற மாசிலாமணி என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தார்.
அதற்கு முன்பே சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட இந்த இரண்டு திரைப்படங்கள் தான் பிரணிதா என்பதும் ஞாபகத்துக்கு வரக்கூடிய திரைப்படங்களாக இருக்கின்றன.
தொடர்ந்து தமிழிலே அவருக்கு போதுமான வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் தெலுகு மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்த தொடங்கினார். பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருந்த இவருக்கு தெலுங்கு திரையுலகிலும் கன்னட திரையுலகிலும் நல்ல வரவேற்பு இருந்தது.
பல்வேறு முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடர்ந்தார் நடிகை பிரணிதா.
அதன் பிறகு பட வாய்ப்புகள் குறைந்ததால் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில்ஐக்கிகமாகிவிட்டார்.
தற்போதைய ஒரு குழந்தைக்கு தாயும் ஆகி இருக்கிறார் அம்மணி. பொதுவாக திருமணத்திற்கு பிறகு நடிகைகள் சினிமாவில் இருந்து ஒதுங்கி விடுவார்கள் அதே போல நடிகை பிரணிதாவும் சினிமாவில் இருந்து ஒதிங்கிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் அம்மணி கவர்ச்சி காட்டுவதில் வேகம் காட்டி வருகிறார் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் ஆசை இருக்கிறது என்று தெரிகிறது.
இந்நிலையில் நீச்சல் உடைகள் நீச்சல் குளத்தில் நீராடும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார். இதில் திடீரென இவர் மீது தண்ணீர் பாய்ச்ச படுகிறது இதனை பார்த்து ரசிகர்கள் சில நிமிடங்கள் கழித்து தண்ணியா..? என்று தங்களை ஆசிவாசப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
Summary in English : The internet is abuzz with a trending video of actress Pranitha splashing around in a swimming pool. The video, which has been viewed thousands of times, shows Pranitha having a great time enjoying the water and showing off her swimming skills. It’s no wonder that this video has become an instant hit on social media platforms!