“செம்ம ஹாட்.. எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல..” டைட் டீசர்ட்டில் நச் போஸ்..! – மிரள வைத்த பிரணிதா..!

மாடல் அழகியான நடிகை ப்ரணிதா தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். ஒருகட்டத்தில் தனக்கான மார்க்கெட் சரிந்ததால் சினிமாவை விட்டு விலகி திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கிறார் அம்மணி.

பிரபல தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்த நடிகை ப்ரணிதா தன்னுடைய பெற்றோர் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். இவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது குடும்பம் குழந்தை என திருமண வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.

திருமணத்திற்கு பின்னரும் தன்னுடைய நடிப்பை தொடர்வதில் ஆர்வத்துடன் இருக்கிறார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மட்டுமில்லாமல் அதனை உறுதிப்படுத்தும் விதமாக இணைய பக்கங்களில் படு கிளாமரான புகைப்படங்களையும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார் நடிகை பிரணிதா.

அந்த வகையில், தற்போது இறுக்கமான டி-ஷர்ட் அணிந்து கொண்டு தன்னுடைய கைகளை தூக்கியபடி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.

திருமணத்திற்கு முன்பு காட்டிய கவர்ச்சியை விட திருமணத்திற்கு பின்பு ஓவராக கவர்ச்சி காட்டி வருகிறார் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …