டைட்டான லெக்கின்ஸ் பேண்ட்.. மேலாடையை கழட்டி விட்டு.. நிற்கும் பிரணிதா.. வைரலாகும் நச் போட்டோஸ்..!

பெங்களூருவைச் சேர்ந்த நடிகையான பிரணிதா சுபாஷ் தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.இதற்கு முன்பே கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான உதயன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி ஹீரோவாக நடித்திருந்தார்.

அதன்பிறகு சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். அதன் பிறகு இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

கடந்த வருடம் இரண்டு ஹிந்திப்படங்களில் கூட நடித்திருந்தார். தற்போது ராம அவதாரம் என்ற கன்னட சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் திருமணம் செய்துகொண்ட சில மாதங்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தைக்கு தாயான நடிகை பிரணிதா தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

எனவே மீண்டும் சினிமாவிலும் நடிக்க கூடும் என்ற பேச்சும் கிளம்பியிருக்கிறது. அதுபோல கதைகளையும் கேட்டு வருகிறார் நடிகை பிரணிதா என்ற விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இது ஒரு பக்கமிருக்க தொடர்ச்சியாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்த பிராணிதாவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படங்கள் இப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆக இருக்க வாய்ப்பு இல்லை.

திருமணத்திற்கு முன்பே எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்பொழுது பகிர்ந்து வருகிறார் பிரணிதா என்று கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். ஆனால், தற்போது குழந்தை பிறந்த பின்பும் நான் அப்படியே தான் இருக்கிறேன் என்பதை நிரூபிக்கும் விதமாக கையில் குழந்தையோடு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

தன்னுடைய மேலாடையை கழற்றிவிட்டு இறுக்கமான ஜீன்ஸ் அணிந்துகொண்டு என்னுடைய குழந்தையை தன்னுடைய மார்பின்மீது அணைத்தபடி நின்றிருக்கும் பிரணிதாவின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …