“மூன்று மாத கர்ப்பம்.. நீச்சல் உடையில் வயிற்றை பிடித்து.. போஸ்..” – வைரலாகும் சகுனி பட நடிகையின் போட்டோஸ்..!

கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை பிரணிதா, உதயம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் . சகுனி படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தார். சூர்யாவுடன் மாஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். கடந்தாண்டு நித்தின் ராஜு என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் பிரணிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இதுவரை சந்திக்காத நபருடன் காதல் கொண்டுள்ளீர்களா? நான் காதல் கொண்டுள்ளேன் என பதவிட்டிருந்தார். அந்த பதிவிற்கு, ஒருவேளை பிரணிதா கர்ப்பமாக இருப்பதை தான் இப்படி கூறுகிறாரா ரசிகர்கள் கமெண்ட் பதிவிட வேண்டும்.

இதைத் தொடர்ந்து, சிறிது நேரத்திலே, ஸ்கேன் ரிப்போர்ட் மற்றும் பாஸிட்டிவ் ரிசல்ட் வந்த ப்ரக்னன்ஸி கார்டு ஆகியவற்றுடன் தனது கணவர் தன்னை தூக்கி வைத்திருக்கும் போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தினார்.

சமீப காலமாக நடிகைகள் கர்ப்பகால போட்டோ ஷூட் நடத்துவது வாடிக்கையாகி வருகின்றது. அந்த வகையில், பிரணிதாவும் கர்ப்ப கால போட்டோ ஷூட்டை நடத்த ஆரம்பித்து விட்டார்.

மூன்று மாத கர்பத்துடன் நீச்சல் உடையில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …