மஞ்ச கலரு ப்ரா போட்டிருக்கேன்.. கோட்டை கழட்டி காட்டி.. அதகளம் பண்ணும் பிரணிதா சுபாஷ்..!

பிரணிதா சுபாஷ் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் தான் ஆரம்ப காலகட்டங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து தமிழ் படமான சகுனி படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக  நடித்ததலின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்.

 மேலும் சகுனி படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி உலகம் முழுவதும் சுமார் 1150 திரையரங்குகளில் வெளியானதன் மூலம் ஒரு மிகப்பெரிய சாதனையைப் படைத்தது.

 இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் கார்த்தியின் அண்ணனான சூர்யாவுடன் இணைந்து மாசு என்கிற மாசிலாமணி திரைப்படத்தில் சூர்யாவின் மனைவியாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் நல்ல நடிப்பை வெளிபட்டதியதன் காரணமாக இவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வரும் என்று நினைத்திருந்தார்.ஆனால் இவரது  எண்ணத்துக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.

 தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தெலுங்கு ,கன்னடம் என்ற இரண்டு மொழிகளிலும் அடுத்தடுத்து நடித்து வந்தார்.

 சில நாட்களுக்குப் பிறகு எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் போன்ற படத்தில் ரிஎன்றி கொடுத்திருந்தாலும் எதிர்பார்த்த அந்தக் கனவு நிறைவேறாத காரணத்தால் இவர் மீண்டும் அக்கட தேசத்திலேயே நடிக்க சென்று விட்டார்.

மேலும் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர் தொழில் அதிபர் நித்தின் ராஜாவை  திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். தற்போது இவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.

 சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் அவ்வப்போது சில புகைப்படங்களை ரசிகர்களுக்காக வெளியிடுவார்.

 அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் உள்ளே போட்டிருக்கும் உள் ஆடையின் மஞ்சள் நிறம் அப்படியே வெளியே தெரியும் வண்ணம் முன்னழகை எடுப்பாக காட்டி இருக்கிறார்.

 அது மட்டுமா  இதன் மேல் அணிந்திருக்கும் கருப்பு நிற கோட்டில் படுமாஸாக தேவதையை போல காட்சி அளித்திருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். இதை அடுத்து இணையத்தில் ட்ரெண்டிங் ஆன போட்டோஸ் வரிசையில் இதுவும் இணைந்து விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version