“இது வேற மாறி செல்லம்..” – பொட்டு துணி இல்லாமல் பாத்ரூமில் செல்ஃபி..! – அதிர வைக்கும் பிரணிதா சுபாஷ்..!

 பிரணிதா சுபாஷ்  ஆரம்ப நாட்களில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்திருக்கிறார். இதன் பிறகு இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சகுனி படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.

மேலும் இந்த திரைப்படமானது உலகம் முழுவதும் 1150 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்தது இந்த படத்தில் இவரது எதார்த்த நடிப்பை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவரை பாராட்டினார்கள்.

 இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது, அந்த வரிசையில் சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி படத்தில் தந்தை சூர்யாவின் மனைவியாக நடித்திருக்கிறார். இந்த நடிப்பில் இவர் அசத்தலான தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்துதலின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

 இதன் பிறகு இவர் எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் எனும் இரண்டு படங்களில் நடித்த பிறகு தமிழில் அதிக அளவு படங்கள் வராத காரணத்தினால் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடிப்பதற்காக சென்றுவிட்டார். அது மட்டும் இல்லாமல் பாலிவுடிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

 குழந்தை பெற்று பிறகும் இவரது எடுப்பாக மேனி அழகு தெரியும் படி இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள்  மனது சஞ்சலத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகு எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் ஜூம் செய்யாமல் இந்த பகுதியை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.இதில் ஐவரி நிற டாப் செய்யும் கீழே ஜீன்ஸ்  அணிந்தபடி மத்திய பிரதேசம் மெல்லிசாக தெரியக்கூடிய அளவு இவர் நின்று கொண்டு கொடுத்திருக்கும் போஸ்சை பார்த்து அனைவரும் கிறுகிறுத்து விட்டார்கள்.

மேலும் பாத்ரூமில் பொட்டு துணி இல்லாமல் வெறும் துண்டை கட்டிக்கொண்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவர் மேனி பளிச்சென்று இருக்கிறது என்று கூறி இருப்பதோடு மட்டுமல்லாமல் கூலிங் கிளாஸ் அணிந்து காட்சி தந்து இருக்கும் இவர் தங்கப்பதுமை போல இருக்கிறார் என்று கூறி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam