கருப்பு கலரு ப்ரா.. கண்ணுக்கு தெரியுதா..? – கிக் ஏற்றும் பிரணிதா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

ஆரம்ப நாட்களில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த பிரணிதா சுபாஷ். அடுத்து கட்டமாக தமிழ் மொழியில் களம் இறங்க ஆரம்பித்தார்.

 இதனை அடுத்து தமிழில் இவர் நடிகர் கார்த்திக் ஜோடியாக சகுனி படத்தில் நடித்த இந்த படம் மாபெரும் வெற்றியை தந்ததோடு மட்டுமல்லாமல் சுமார் 1150 திரைகடங்குகளில் வெளியிடப்பட்டு சாதனை படைத்தது.

இதன் பின்னர் இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வந்து குவிந்தது. அந்த வரிசையில் இவர் சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி படத்தில்  தந்தை சூர்யாவிற்கு மனைவியான கேரக்டரோட அற்புதமாக செய்திருந்தார்.

 இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு இவருக்கு மேலும் பட வாய்ப்புக்களை சேர்த்து தந்தது.இதனை அடுத்து இவர் எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்களில் நடித்து தனது ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்து கொண்டார்.

இதனை அடுத்து இவருக்கு பாலிவுட் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்த பின் பாலிவுட்டுக்கு சென்றார். தமிழில் போதுமான படங்கள் இல்லாத காரணத்தினால் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் கவனத்தை செலுத்தி வரும் இவர் சமூக வலைத்தளங்களில் மெர்சலான போட்டோஸை வெளியிடுவார்.

மேலும் 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் தனது கணவரோடு இருக்கக்கூடிய புகைப்படங்கள் மற்றும் கர்ப்ப கால புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களோடு ஒரு டச்சில் எப்போதுமே இருந்தார்.

 இதனை அடுத்து இவருக்கு மகள் பிறந்த நிலையில் இவர் தற்போது கவர்ச்சிகரமாக இருக்கக்கூடிய போட்டோசை வெளியிட்டு சினிமாவில் ரீஎன்றிக்காக காத்திருக்கிறாரா என்று சொல்லத் தூண்டக்கூடிய வகையில் ஒவ்வொரு போட்டோஸ் இன் தரமும் உள்ளது.

அந்த வரிசையில் தற்போது வெள்ளை நிற பேன்ட்டையும் பிஸ்தா கலர் சர்ட்டையும் போட்டு ரசிகர்களின் மனதில் கிளுகிளுப்பை ஏற்படுத்தி விட்டார். இதனை எடுத்து இந்த போட்டோசை திரும்ப திரும்ப பார்த்து வரும் இளசுகள் இந்த போட்டோஸ்க்கு தேவையான லைக்குகளை கொடுத்திருக்கிறார்கள்.

 மேலும் புதிய பட வாய்ப்பு கண்டிப்பாக வந்து சேரும் என்று அவர்கள் உறுதியாக நம்புவதை பார்த்து இவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …