நீங்க அதை பாத்தீங்களா..? இதுவரை இல்லாத படு கிளமாரான உடையில் சகுனி பட நடிகை பிரணிதா..!

கர்நாடகா பெங்களூரை சேர்ந்த அழகிய நடிகையான பிரணிதா சுபாஷ் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமான தென்னிந்திய நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

இவர் முதன் முதலில் மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கி அதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைக்க திரைத்துறையில் நடிகையாக ஜொலிக்க ஆரம்பித்தார்.

பிரணிதா சுபாஷ்:

முதன் முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படம் ஆன போக்கிரி திரைப்படத்தின் கன்னட ரீமேக்கில் தான் அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: ரகுவரனுக்கு NO சொன்ன நடிகை அமலா.. என்ன காரணம்ன்னு தெரிஞ்சா தூக்கிவாரிப்போடும்..!

அதை தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தமிழில் 2011 ஆம் ஆண்டில் வெளியான உதயம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான பிரணிதா,

தொடர்ந்து நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சகுனி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் மாஸ் என்கிற மாசிலாமணி படத்தில் நடித்திருந்தார்.

பார்ப்பதற்கு நல்ல அழகான தோற்றம் நல்ல அழகான தோற்றம் ஸ்ட்ரக்சர் ஆன உடல் வடிவம் முட்ட கண்ணழகி என ஹீரோயினுக்கு ஏற்ற அத்தனை அழகும் இருந்தும்

ராசியில்லாத நடிகை:

ஏனோ அவருக்குத் வாய்ப்பு கிடைக்காமல் ராசி இல்லாத நடிகையாக முத்திரை குத்தப்பட்டார்.

இதையும் படியுங்கள்: மர்ம மரணமடைந்த நடிகர் குணாலின் மனைவி குழந்தைகளை பார்த்துள்ளீர்களா..?

பெரிதளவு ஸ்கோப் இல்லாமல் மார்க்கெட் இழந்து விட்டதால் அவரால் பிரபல நடிகையாக வலம் வர முடியவில்லை.

இதனால் கிடைத்த பட வாய்ப்புகளிலும் விளம்பர படங்களிலும் நடித்து வந்தார். ஆனாலும் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் தொழிலதிபர் நிதன் ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இருக்கு அர்னா என்ற மகள் இருக்கிறார்கள் திருமணம் குழந்தைக்கு பிறகும் நடிகை பிரணிதா தொடர்ந்து,

திரைப்படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துக் கொண்டு வருகிறார் குறிப்பாக தெலுங்கு சினிமாவில் அதிகம் வாய்ப்புகள் கிடைக்கிறது.

நீங்க அதை பாத்தீங்களா..?

இதனிடையே எப்போதும் தனது சமூக வலைத்தளங்கள் பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களையும் எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் .

இதையும் படியுங்கள்: தக்காளி.. வேற லெவலு.. தலைவர் 171 வில்லன் யாருன்னு பாருங்க..!

அந்த வகையில் தற்போது கருப்பு நிறத்தில் படு கவர்ச்சியான உடை அணிந்து முன்னழகு அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்து திக்கு முக்காட செய்துள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்ஸ் நீங்க அதை பார்த்தீங்களா? என இரட்டை அர்த்தத்தில் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version