ப்பா.. காய்ச்சலே வந்துடும் போல இருக்கே.. டூ பீஸ் உடையில் சகுனி பட நடிகை பிரணிதா..!

அழகு மட்டும் இருந்தால் போதாது அதைவிட திறமை முக்கியம். அது இருந்தால் தான் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருப்பவர் தான் பிரணிதா சுபாஷ்.

பார்ப்பதற்கு முட்டை கண்ணு முழி அழகியாக நல்ல வசீகரத் தோற்றம், உயரம் மற்றும் கட்டுமஸ்தான அழகு, பால் மேனி கொண்டு பார்ப்பதற்கே அம்புட்டு அழகாக இருக்கும் நடிகையாக அறிமுகமானவர் தான் பிரணிதா.

நடிகை பிரணிதா சுபாஷ்:

இவர் திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக இருந்து தனது கெரியரை துவங்கி பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக சினிமா வாய்ப்பு கிடைத்தது.

அதன் மூலம் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார். இருந்தாலும் பெரிய அளவில் அவருக்கு பெயர் சொல்லும்படி எந்த ஒரு திரைப்படமும் அமையவில்லை.

தென் இந்திய சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தை பிடித்து எவ்வளவோ போராடிப் பார்த்தார். ஆனால் அவரால் முடியவில்லை.

நல்ல அழகான தோற்றம் வசீகரித்து இழுக்கும் அழகு இருந்தும் கூட ஒட்டுமொத்த ரசிகர்களையும் அவரால் கவர்ந்திழுக்க முடியவில்லை .

காரணம் அவருக்காக அமைந்த திரைப்படங்களும் பெரிதாக அந்த அளவுக்கு அவரது திறமையை வெளிக்காட்டும் படி இல்லை

அறிமுகமான முதல் திரைப்படம்:

முதன் முதலில் 2010ம் பத்தாம் ஆண்டில் தெலுங்கு சினிமாவில் வெளிவந்த போக்கிரி திரைப்படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்திருந்தார்.

எனவே அவரின் முதல் திரைப்படம் கன்னட திரைப்படமாகத்தான் அமைந்தது. பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட இவர் மாடல் அழகியாக இருந்து விளம்பர படங்களில் நடிக்கும் போது நல்ல பெயரையும் பெற்றிருந்தார்.

அதன் மூலம் நல்ல அறிமுகத்தை பெற்ற இவருக்கு தெலுங்கு சினிமா மற்றும் தமிழ் சினிமாவில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த உதயம் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். அதை எடுத்து சகுனி திரைப்படத்தின் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார் .

கார்த்தியுடன் ரொமான்ஸ்:

இந்த திரைப்படம் தான் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது. 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்தில் கார்த்தியுடன் ஆன ரொமாண்டிக் மற்றும் கெமிஸ்ட்ரி உள்ளிட்டவை பக்காவாக இருந்ததால் இவருக்கு ரசிகர்கள் பெருகினார்கள்.

அதை அடுத்து மாஸ் என்கிற மாசிலாமணி திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். அவ்வளவுதான் இது அடுத்த பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

பெயர் சொல்லும் படி எந்த ஒரு திரைப்படமும் அமையவில்லை. தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தனது கவர்ச்சியான அழகை காட்டியும் முயற்சித்தார்.

இருந்தாலும் பெரிதாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் சில வருடம் விளம்பர படங்களில் மட்டும் நடித்து வந்த அவர் திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் .

திருமணத்திற்கு பின் குறையாத கவர்ச்சி:

ஆம் தன்னுடைய நீண்ட நாள் காதலரான தொழிலதிபர் நித்தின் ராஜ் என்பவரை கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை இருக்கிறது. திருமணம் குழந்தைக்குப் பிறகும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வத்தை செலுத்தி வந்த நடிகை பிரணிதா சுபாஷுக்கு தற்போது மெல்ல மெல்ல சில பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

மேலும் தனது சமூக வலைத்தளங்களில் எப்போதும் போலவே தனது கவர்ச்சி அழகை காட்டுவதில் குறை வைக்காமல் இருந்து வந்த பிரணிதா சுபாஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் கொத்தி இழுத்து இருக்கிறது.

இதில் கருப்பு நிற டூ பீஸ் உடையில் நீச்சல் குள புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்ஸ்களை கிறுகிறுக்க வைத்துள்ளார். அவரின் இந்த குளியல் அழகை பார்த்து ரசிகர்கள் விழிபிதுங்கி அழகை வர்ணித்து கமெண்ட்ஸ் வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version