“சுட்ட பால் போல் தேகம் தாண்டி ஒனக்கு…” – ரசிகர்களை கதறவிடும் பிரணிதா சுபாஷ்..!

அடியே அள்ளுதே மனசை கொல்லுதே என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது பிரணிதா சுபாஷ் வெளியிட்டு இருக்கின்ற ஒயிட் டிரஸ் போட்டோஸ் அனைத்தும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து இருப்பதோடு அதுபோன்ற எண்ணங்களை அதுவாகவே உற்பத்தி செய்து விடுகின்ற நிலைக்கு ஆளாகிவிட்டது.

 அந்த அளவு இந்த புகைப்படத்தில் தனது பார்வையின் மூலம் பல கதைகள் பேசி இருக்கும் இவருக்கு அதிக அளவு லைக்களை குவித்திருக்கும் ரசிகர்கள் அனைவரும் இரவோடு இரவாக  மனதில்  மாற்றங்கள் உருவாக்கி இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் திரு திரு வென விழித்து வருகிறார்கள்.

 தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தமிழில் சகுனி என்ற திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தார்.

 இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்த நிலையில் இவர் நடிகர் கார்த்தியின் அண்ணனான சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி படத்தில் தந்தை சூர்யாவின் கேரக்டருக்கு மனைவியாக நடித்து தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியதின் காரணமாக இவருக்கு முன்னணி நாயகியின் அந்தஸ்து கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமைந்தது.

 எனினும் படங்கள் வந்து சேரும் என்று நினைத்த இவருக்கு எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் போன்ற இரண்டு படங்களில் நடித்த இவருக்கு வாய்ப்புகள் அதிகளவு வந்து சேரவில்லை.

 தமிழில் வாய்ப்புகள் வந்து சேராத நிலையில் இவர் மீண்டும் கன்னட தெலுங்கு பக்கம் சென்று விட்டார். இதை எடுத்து பாலிவுட் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்க அங்கும் சென்று தனது நடிப்பில் களைகட்டி வருகிறார்.

 இவர் 2021 ஆம் ஆண்டு தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு பை பை சொன்ன நிலையில் மீண்டும் நடிக்க விருப்பப்படுவது போல் தெரிகிற வகையில்  அவர் வெளியிடுகின்ற ஒவ்வொரு போட்டோஸ்சும் இணையதளத்தில் ஆக்கிரமித்துள்ளது.

 சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் திருமணத்திற்கு பிறகு கணவனோடு இணைந்திருக்கும் ரொமான்டிக் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் கில்மா உணர்வை ஏற்படுத்தினார்.

இதனை அடுத்து தற்போது வெளியீடு சென்ற கவர்ச்சி மிகு புகைப்படங்களை பார்த்து இவருக்கு கட்டுப்பாடே இல்லையா என்று கேட்கின்ற நிலையை உருவாக்கி விட்டார்.

 தற்போது வெளிவந்துள்ள வெள்ளை உடையில் இவர் பார்ப்பதற்கு ரதிபோல காட்சியளித்திருப்பதாக ரசிகர்கள் கூறி வருவதோடு இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளையும் தந்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam