வாவ்..! சீரியலில் புடவை கட்டிக்கொண்டு தோன்றும் பிரவீனாவா இது..? புல் தரையில் மல்லாக்க படுத்தபடி.. போஸ்..!

பிரபல சீரியல் நடிகை பிரவீனா இணைய பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு இணையாக ஆக்டிவாக இருக்கக்கூடிய ஒருவர்.

சீரியலில் புடவை செய்தமாக தோன்றும் இவர் இணைய பக்கங்களில் நவநாகரீக உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இளம் நடிகைகளுக்கு இணையான ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள ஒரு நடிகை பிரவீனா என கூறலாம்.

எடுப்பான உடல்வாகு, சுண்டி இழுக்கும் முக அழகு, வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் நடிகை பிரவீனா.

அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் வாழ்க்கை நகர்வுகள் ஆகியவற்றை பதிவு செய்து ரசிகர்களுடன் நெருக்கமாகவே இருக்கிறார்.

மேலும், தன்னுடைய வீட்டு தோட்டத்தில் பூக்கும் பூக்கள் காய்க்கும் காய்கனிகள் ஆகியவற்றை பாரித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், புல் தரை ஒன்றில் மல்லாக்க படுத்தபடி அழகு பதுமையாக காட்சியளிக்கும் பிரவீனாவின் புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை கவர்ந்திருக்கின்றது.

மட்டுமில்லாமல் நவநாகரிக உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவருடைய பல்வேறு புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் புடவை கட்டிக்கொண்டு தோன்றும் நடிகை பிரவீனாவா இது..? சீரியலில் நான்கு மகன்களுக்கு அம்மாவாக நடிக்கும் நடிகை.. இப்போதும் பார்ப்பதற்கு இளமையாக காட்சியளிக்கிறாரே..? இவருடைய இளமையின் ரகசியம் என்ன..? என்று அவருடைய கமெண்ட் செக்ஷனில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதே சமயம் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்யும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

தொடர்ந்து சீரியல் திரைப்படங்கள் ஆகியவற்றில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை பிரவீனா தமிழில் பிரியமானவள் என்ற சீரியலில் நடித்த பிறகுதான் இந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை எடுத்து வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version