காய்த்து தொங்குது பச்ச மாங்கா.. பாத்தாலே எச்சில் ஊறுதே.. கையில் தாங்கியபடி சீரியல் நடிகை பிரவீனா..

பிரவீனா மிக பிரபலமான நடிகை. தமிழில், மலையாளத்தில் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். டப்பிங் கலைஞராக பல படங்களில் நாயகிகளுக்கு குரல் கொடுத்திருக்கிறார். தமிழில் பல படங்களில் பிரவீனா நடித்திருக்கிறார்.

குறிப்பாக டெடி, கோமாளி, வெற்றிவேல், தீரன் அதிகாரம் 1, பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட பல படங்களில் அம்மா கேரக்டரில் பிரவீனா நடித்திருக்கிறார்.

பிரவீனா

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்திருக்கிறார். பிரவீனா சிறந்த டப்பிங் கலைஞர். சிறந்த நடிப்பு துணை கதாபாத்திரம் என பல விருதுகளை பெற்றிருக்கிறார்.

கடந்த 1992ம் ஆண்டில் கௌரி என்ற படத்தில் நடித்து அவர் சினிமாவில் அறிமுகமானார். 1998ம் ஆண்டில் அக்னி சாட்சி என்ற படத்திலும், 2008ம் ஆண்டில் ஒரு பெண்ணும் ரெண்டானும் ஆகிய படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருது பெற்றார்.

சிறந்த பின்னணி கலைஞர்

கடந்த 2010ம் ஆண்டில் எலெக்ட்ரா, தொடர்ந்து 2012ம் ஆண்டில் இவன் மேகரூபன் ஆகிய படங்களுக்காக சிறந்த பின்னணி குரல் தந்ததற்காக சிறந்த டப்பிங் கலைஞர் என்ற கேரள அரசின் விருதுகளை பெற்றார்.

இவர் மழவில் மனோரமா, கைரளி, ஏசியாநெட் உள்ளிட்ட டிவி சேனல்களில் தொகுப்பாளராக பணிபுரிந்தவர். தொலைக்காட்சி சீரியல்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகை விருதுகளை பெற்றவர்.

இதையும் படியுங்கள்: பாக்க சகிக்கல.. தன்னை விட 30 வயசு மூத்த நடிகருடன் ரச்சிதா மகாலட்சுமி ரொமான்ஸ்.. பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

ஆபாச புகைப்படங்கள்

சினிமாவில், சீரியலில் நடித்து வரும் நடிகை என்றாலே, சில பிரச்னைகளையும் சந்திக்க நேரிடுகிறது. அந்த வகையில், சில ஆண்டுகளுக்கு முன், பாக்யராஜ் என்ற திருநெல்வேலியை சேர்ந்த வாலிபர் ஒருவர், பிரவீனா புகைப்படங்களை எடுத்து மார்பிங் செய்து, அவரை போலவே இருப்பது போன்ற ஆபாச புகைப்படங்களை இணையத்தில் பரவ விட்டார்.

இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, திருவனந்தபுரம் சைபர் க்ரைம் போலீசில் பிரவீனா புகார் அளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், டெல்லியில் இருந்த வாலிபர் பாக்யராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வாலிபர் கைது

ஆனால் சிறையில் தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த வாலிபர் பாக்யராஜ், மீண்டும் அதே போல் பிரவீனா புகைப்படங்களை அதே போல் மார்பிங் செய்து ஆபாச புகைப்படங்களாக இணையத்தில் பரவ விட்டார். இந்த முறை பிரவீனா மட்டுமின்றி அவரது மகள் புகைப்படங்களையும் சேர்த்து ஆபாச புகைப்படங்களாக வெளியிட்டார்.

இது மேலும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் பிரவீனா, இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். மீண்டும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பாக்யராஜ் என்ற வாலிபரை கைது செய்துள்ளனர்.

தன்னை சிறையில் தள்ளிய பிரவீனாவை பழிவாங்கும் நோக்கத்தில் மீண்டும் அவரது படங்களையும். அவரது மகள் படங்களையும் மார்பிங் செய்து ஆபாச புகைப்படங்களை பரவ விட்டதாக அந்த வாலிபர் கூறியதாக, போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படியுங்கள்: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

ராஜா ராணி சீரியல்

எனினும் இதுபோன்ற சங்கடங்களை, கவலைகளை கடந்து ஒரு நல்ல நடிகையாக அவர் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில், மாமியார் கேரக்டரில் பிரவீனா நடிப்பு வேற லெவலில் இருந்து வருகிறது.

மற்ற நடிகைளை போலவே, சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் பிரவீனா, அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை அப்டேட் செய்து வருகிறார்.

மாங்காய்களுடன்…

அந்த வகையில் சமீபத்தில் மாங்காய் மரம் கீழே கையில் மாங்காய்களுடன் பிரவீனா போஸ் தந்திருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

அதை பார்த்த ரசிகர்கள் பலரும், காய்த்து தொங்குது பச்ச மாங்கா, பாத்தாலே எச்சில் ஊறுதே என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version