பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தாது.. பதின்ம வயசில் பருவ மொட்டாக சீரியல் நடிகை பிரவீனா..!

சின்னத்திரை தொலைக்காட்சி நடிகையாகவும் மிகச்சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் இருக்கும் நடிகை பிரவீனா ஏசிய நெட் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வந்த தேவி மகாத்மியத்தில் பார்வதி தேவியாக நடித்து பலர் மத்தியிலும் பிரபலம் ஆனவர்.

இவர் பல மலையாள திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல முன்னணி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களை கவரக்கூடியவர். மேலும் பல துணை கதாபாத்திரங்களை சிறப்பான முறையில் தேர்வு செய்து திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

சீரியல் நடிகை பிரவீனா..

திரைப்படத்தைப் பொறுத்த வரை 1992-ஆம் ஆண்டு வெளிவந்த கௌரி திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இவர் 1998 – ஆம் ஆண்டில் அக்னி சாட்சி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து 2008-ஆம் ஆண்டு ஒரு பெண்ணும் ரெண்டாணும் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான கேரள அரசின் விருதினை பெற்றிருக்கிறார்.

மேலும் 2012-இல் வெளி வந்த இவன் மேக ரூபன் படத்தில் பின்னணி குரல் கொடுத்து அதற்கான சிறப்பு விருதை கேரள அரசின் மூலம் பெற்றிருக்கிறார். சுமார் நான்கு முறை கேரளா அரசின் திரைப்பட விருதுகளை பெற்றிருக்கக் கூடிய இவர் மலையாளத்தில் சுவப்னம், மேகம் மவுனம் ஆகிய தொடர்களில் நடித்திருக்கிறார்.

தமிழைப் பொறுத்த வரை தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்து வரக்கூடிய இவர் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழக ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தாது..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய சீரியல் நடிகை பிரவீனா அடிக்கடி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயதில் எப்படி ஒரு அழகா? என்று புகைப்படங்களில் மயங்கி லைக்குகளை அள்ளித் தருவார்கள். அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்ப்பதற்கு இரண்டு கண்ணும் பத்தாது என்று பலரும் விமர்சனங்களை செய்து இருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் இந்த புகைப்படத்தில் ஒட்டு மொத்த மேனியின் கட்டழகும் பாங்காக வெளிப்பட்டு இருப்பதால் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத புகைப்படங்களில் ஒன்றாக இந்த புகைப்படம் இணைந்து விட்டது.

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்ற இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சீரியல் நடிகை பிரவீனா பதிம வயதில் பருவமொட்டாய் இன்றும் காட்சி அளிப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

பதிம வயசில் பருவ மொட்டாய்..

மேலும் எவர்கிரீன் அழகியாக இந்த புகைப்படங்களில் வலம் வந்திருக்கும் சீரியல் நடிகை பிரவீனாவின் புகைப்படங்களை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

அத்துடன் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது இரவு தூக்கத்தை இழந்து தவிர்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கும் இளசுகள் அனைத்தும் இரவு தூக்கத்தை கெடுத்து கொண்டு புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே கூடுதல் கவர்ச்சியோடு இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாய் பிளந்து போனதோடு மட்டுமல்லாமல் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்பதை சூசகமாக சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version