அடிபொலி.. காய்த்து தொங்கும் அத்திப்பழம்.. கையில் பிடித்து பிரியாமானவள் பிரவீனா வெளியிட்ட வீடியோ..!

இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் ஒரு மோசமான கலாசாரம் பரவி வருவதாக சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். அதாவது சினிமாவில் வாய்ப்பு கேட்டு வரும் புதுமுக கதாநாயகிகள் மற்றும் ஏற்கனவே ஓரிரு படங்களில் நடித்து மீண்டும் வாய்ப்பு கேட்டு வரும் புதுமுக நாயகிகளின் அம்மாக்களுக்கு ஒரு கண்டிசன் போடுகிறார்கள்.

அம்மா நாயகிகள்

அதாவது அந்த புதுமுக நாயகி, அறிமுக நாயகி படத்தில் நடிக்க வேண்டும் என்றால் அந்த நாயகியின் அம்மா, அட்ஜஸ்ட்மெண்டுக்கு ஒத்துக்கொள்ள வேண்டுமாம். படத்தில் நடிக்க வாய்ப்பு தருவது மகளுக்கு என்றாலும், இங்கு பலரது கண் அவரது அம்மா மீது தான் இருக்கிறது. இப்படி பல அம்மாக்கள், தங்கள் மகளுக்காக இயக்குனர், தயாரிப்பாளர் போன்றவர்களின் ஆசையை பூர்த்தி செய்து வருவதாக அந்த பத்திரிகையாளர் வெளிப்படையாக கூறியிருந்தார்.

அதுமட்டுமின்றி படத்தில் அம்மா நடிகையாக நடிக்கவும் சிலருக்கு பெரிய டிமாண்டு இருக்கிறதாகவும், சில கதாநாயகன்கள் ஹீரோயின்களை கண்டுகொள்ளாமல், அம்மா நடிகைகளை தான் புரட்டி புரட்டி எடுக்கின்றனர் என்றும் அவர் அந்த நேர்காணலில் கூறியிருந்தார்.

பிஞ்சாக, காயாக இருப்பதை விட பழுத்த பழங்களில் தான் ருசி அதிகம் என்ற கோணத்தில்தான், இங்கு 35, 40, 45 வயதுகளில் இருக்கும் ஆண்ட்டி நடிகைகளை மடக்கி, திரைத்துறை சார்ந்த சிலர் குத்தாட்டம் போடுகின்றனர்.

சமீபத்தில் கூட மணம் வீசும் அந்த காமெடி ஹீரோ நடிகர், மேக நடிகையின் அம்மாவை, மகளுக்கு தொடர்ந்து வாய்ப்பு தருவதாக கூறி விடிய விடிய பூஜை நடத்தியதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ராஜா ராணி சீரியல் பிரவீனா

இப்படி அழகான அம்மாக்கள் சிலர் சீரியல்களில் இருக்கவும் செய்கின்றனர். அவர்களில் மிக முக்கியமானவர் பிரவீனா. ராஜா ராணி சீரியலில் மாமியார் கேரக்டரில் நடித்து வரும் இவருக்கு, ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. குறிப்பாக இவரது மப்பும், மந்தாரமுமான அழகுதான் இவரை பார்க்க ரசிகர்களை தூண்டுகிறது.

டப்பிங் கலைஞர்

கேரளாவைச் சேர்ந்த பிரவீனா, மலையாளத்தில் ஏகப்பட்ட டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார். இவர் ஒரு பின்னணி டப்பிங் கலைஞர். பல நாயகிகளுக்கு மலையாளத்தில் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணி செய்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: “இதுக்கு நான் பதில் சொல்ல விரும்பல.. நான் பட வாய்ப்புக்காக இதை..” நடிகை மும்தாஜ் ஓப்பன் டாக்..!

பெங்களூரு ஆப்பிள் அழகி

பார்த்தவுடன் பக்கென்று பற்றிக்கொள்ளும் பெங்களூரு ஆப்பிள் போன்ற இந்த அழகி பிரவீனா, தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டர்களில் நடித்து வருகிறார். குறிப்பாக டெடி, கோமாளி, வெற்றிவேல், தீரன் அதிகாரம் 1, சாமி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

பிரியமானவள், மகராசி, ராஜா ராணி 2 உள்பட தமிழில், மலையாளத்தில் ஏகப்பட்ட சீரியல்களில் நடித்துவரும் பிஸியான அம்மா நடிகை பிரவீனா தான்.

காய்த்து தொங்கும் அத்திப்பழங்கள்

இந்நிலையில் அவரது வீடியோ ஒன்று இப்போது வைரலாக பரவி வருகிறது. அதாவது அவரது வீட்டு கொல்லைப்புறத்தில் அத்திப்பழங்கள் செடியில் காய்த்து தொங்குகிறது. அதை கையில் பிடித்து பார்த்தபடி பிரவீனா மலையாளத்தில் பாடுகிறார்.

இதையும் படியுங்கள்: அரபிக்குதிரைன்னு சும்மா ஒன்னும் சொல்லல.. சிகப்பு உடையில் குனிந்தபடி.. இளம் வயதில் அனுஷ்கா போஸ்..!

அதைப் பார்த்த ரசிகர்கள், அடிபொலி.. என்று பாராட்டி, காய்த்து தொங்கும் அத்திப்பழத்தை கையில் பிடித்து பிரியாமானவள் பிரவீனா பாடுகிற வீடியோவை அதிகமாக ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version