படுசூடான படுக்கையறை காட்சியில் சீரியல் நடிகை பிரவீனா..! – தீயாய் பரவும் வீடியோ..! – ரசிகர்கள் ஷாக்..!

கேரளாவை பூர்வீகம் கொண்ட நடிகை பிரவீனா தமிழில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில் அற்புதமான முறையில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் மலையாளத்தில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொடர்களிலும் நடித்திருக்கிறார். சீரியல்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளி வந்த கோமாளி படத்தில் இவர் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதன் மூலம் அதிக அளவு தமிழ் ரசிகர்கள் இவருக்கு இருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் இவர் தமிழில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரியமானவள் என்ற சீரியலில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

அண்மையில் இவரது புகைப்படங்கள் மோசமாக சித்தரிக்கப்பட்டு வெளி வந்த நிலையில் இது பற்றிய புகாரை அவர் காவல் துறையில் கொடுத்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

புகார் கொடுத்ததை இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இந்தப் புகைப்படத்தின் மூலம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இவரின் பெயரில் சமூக வலைத்தளத்தில் போலி கணக்கை தொடங்கி இது போன்ற ஆபாசமான போட்டோக்களை வெளியிடுபவர்களின் மீது உடனடியாக தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதை ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதனையடுத்து இதுபோன்று இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. எனவே மீண்டும் சைபர் கிரைம் போலீசாரிடம் பிரவீனா பரபரப்பான புகாரை கொடுத்திருக்கிறார்.

இந்த புகாரில் தனது சகோதரி மற்றும் தன்னுடைய மகளின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்தவர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வேண்டி இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மையில் தனது இளம் வயது போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் குஷியை ஏற்படுத்தினார்.

சமீபத்தில், இளம் வயதில் தற்போது இவர் படு சூடான படுக்கையறை காட்சியில் இருக்கக்கூடிய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அட இது நம்ம பிரவீனாவா இது..? என்று ஷாக் ஆகி கிடக்கின்றனர். அந்த வீடியோ-வை பார்க்க விரும்பினால் இந்த லிங்கில் https://www.youtube.com/watch?v=IkX21Kb-ww4 பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version