நெறைய பேரு அப்படி கேக்குறாங்க.. ஒரே ஒரு கேரக்டர்.. 1% கூட இல்ல.. பிரவீனா வேதனை..!

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் களம் இறங்கி தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து இருக்கும் இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்.

இதையும் படிங்க: திரையில் தான் காமெடி பீசு.. நிஜத்தில் காம பிசாசு.. காமெடி நடிகர் குறித்து நடிகை அர்ச்சனா பகீர் தகவல்..!

திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பின்னணி குரல் கொடுப்பதிலும் சிறப்பான பணியை செய்து வரும் இவர் மலையாள திரைப்படங்களில் அதிக அளவு நடித்ததோடு மட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

நிறைய பேர் அப்படி கேக்குறாங்க..

இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதை அடுத்து பல மலையாளத் திரைப்படங்களில் நடித்த இவருக்கு கேரள அரசின் திரைப்பட விருது நான்கு முறை கிடைத்துள்ளது.

ராஜா ராணி சீரியலில் சிவகாமி கேரக்டரை பக்குவமாக செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்திருக்கிறார். அந்த வகையில் தற்போது இந்த கேரக்டர் ரோல் பற்றி அண்மை பேட்டியில் பேசும் போது அவர் பகிர்ந்த விஷயங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஒரு பர்சன்ட் கூட இல்ல..

இதற்கு காரணம் ஒரு நெகட்டிவான கேரக்டரில் கொடுமையான மாமியாராக நடித்திருக்கக்கூடிய இவர் பர்சனல் லைஃபில் மிகவும் சாப்டானவர் என்று இந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

மேலும் இவரது குடும்பத்தில் கூட யாரும் இந்த அளவு கொடூரத்தனமாக நடந்து கொண்டது கிடையாது. என்னுடைய இயல்பான கேரக்டருக்கு நேர்மாறான கேரக்டராக சிவகாமி கேரக்டர் அமைந்துள்ளது.

மேலும் இந்த கேரக்டருக்கு நான் ஒரு பர்சன்ட் கூட பொருந்த மாட்டேன் என்பதை சொல்லி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். எனினும் இந்த கேரக்டர் மக்கள் மத்தியில் தன்னை பிரபலமாகியது. சிலர் என்னிடம் கேட்க நினைக்கும் கேள்வியில் ஏன் இப்படி கொடுமையான மாமியாராக இருக்கிறீர்கள் என்று கூட கேட்டிருக்கிறார்கள்.

பிரவீனா வேதனை..

இது என்னை மிகவும் வேதனைக்கு உரியதாக மாற்றிவிட்டது. அத்தோடு பிரவீனாவின் உடைய உண்மையான கேரக்டருக்கு ஏற்ற படி கேரக்டர் அமைந்தால் நடிப்பது மிகவும் எளிதாக இருக்கும்.

அது போலத் தான் சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நான் நடித்திருக்கிறேன். அது ஓரளவு என்னுடைய கேரக்டரோடு இணைந்தது போல இருக்கும்.

மேலும் நெகட்டிவ் கேரக்டர் ரோல்களுக்கு அதிக அளவு ஹோம் ஒர்க் செய்ய வேண்டும். அதில் நடிப்பது மிகவும் சிரமம். சில சமயம் நான் செத்துவிட்டேன் என்ற வார்த்தையை கூட சொல்லி இருக்கிறார். அந்த அளவுக்கு டப்பான கேரக்டராக சிவகாமி கேரக்டர் இவருக்கு அமைந்துள்ளது.

இதனை அடுத்து ரசிகர்கள் சிலர் இது போல மாமியார்கள் இருப்பதாக கூறியதை அடுத்து தான் சற்று நிம்மதி அடைந்ததாக கூறிய இவர் உலககல் இது போல மாமியார்கள் இருக்கிறார்களா? என்று ஆச்சரியம் அடைந்து இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

இதையும் படிங்க: அப்போ இது என்ன..? கடுப்பில் அஜித் ரசிகர்கள்.. கொழுத்திப்போட்ட ஸ்ரீகாந்த்.. என்னயா இப்படி பன்றாங்க..!

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவிய ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. சிவகாமி கேரக்டருக்கும் இவருக்கும் ஒரு பர்சன்ட் கூட சம்பந்தமில்லை என்ற எதார்த்த உண்மையை அறிந்து அசந்து விட்டார்கள்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version