சீரியலில் புடவை சுத்திக்கொண்டு தோன்றும் பிரவீனா-வா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

பிரபல சீரியல் நடிகை பிரவீனா தன்னுடைய இளம் வயதுப் புகைப்படங்களை சமீபத்தில் இணையத்தில் வெளியிட்டு இருந்தார். இணையத்தில் வெளியான இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்தார்கள். ஆச்சரியத்தில் மூழ்கினார்கள். அவரை ஹீரோயின் அளவுக்கு வர்ணித்து வந்தனர்.

ஆரம்ப காலத்தில் சினிமாவில் துணை கதாபாத்திரங்கள் மற்றும் ஹீரோயினாக கூட சில படங்களில் நடித்திருக்கும் நடிகை பிரவீனா தொலைக்காட்சி தொடர்களில் தற்பொழுது அம்மா மற்றும் மாமியார் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

 

ராஜா ராணி என்ற சீரியலில் மாமியாராக நடித்து வரும் இவர் தமிழில் பிரியமானவள் என்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆனார்.

கேரளாவைச் சேர்ந்த நடிகையான இவர் தன்னுடைய சினிமா பயணத்தை மலையாளம் மொழியிலேயே துவக்கினார். மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கும் இவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

இளம் நடிகைகளுக்கு இணையாக இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரவீனா தன்னுடைய புகைப்படங்களை அன்றாடம் இணையத்தில் பகிர்வது வழக்கம். சீரியலில் புடவை சகிதமாகவே தோன்றும் பிரவீனா தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் மாடர்னான உடைகளிலும் வலம் வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சீரியலில் புடவை சகிதமாக பிரவீனாவை பார்த்து பழகிய ரசிகர்கள் மாடர்ன் உடைகளில் இவரை பார்க்கும்போது மிகவும் கவர்ச்சியாகவும் இன்னும் அழகாகவும் இளமையாகவும் தெரிகிறார் என்று வர்ணித்து வருகின்றனர்.

அந்த வகையில், இவர் தற்போது வெளியே இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து சீரியலில் நடிக்கும் எண்ணத்தில் இருக்கும் நடிகை பிரவீணா தன்னுடைய வீட்டு தோட்டத்தில் சமீபத்தில் காய்த்திருந்த அண்ணாச்சி பழங்களை பறிக்கும் புகைப்படங்களையும் பதிவு செய்து இருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் எங்களுக்கு அனுப்புங்கள் என்று அவருக்கு அட்ரஸை அனுப்பி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …