பெரிய சைஸ் மியா கலிஃபா.. சீரியல் நடிகை பிரவீனாவை வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!

நடிகை பிரவீனா ஆரம்ப நாட்களில் ஏசியன் தொலைக்காட்சி நிகழ்ச்சியான தேவி மகாத்மியத்தில் பார்வதி கேரக்டர் ரோலை மிகவும் பக்குவமாக செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இதனை அடுத்து இவர் மலையாள திரைப்படங்கள் பலவற்றில் நடித்திருக்கிறார்.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் பக்குவமாக நடித்து வரக் கூடிய இவரது நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி இருக்கிறார்கள். அந்த வகையில் இவர் தற்போது இனியா தொடரில் நடித்து வருவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

நடிகை பிரவீனா..

நடிகை பிரவீனா 1992 ஆம் ஆண்டு கௌரி என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். இதனை அடுத்து 1998-ஆம் ஆண்டு அக்னி சாட்சி என்ற படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர் 2008-ஆம் ஆண்டு ஒரு பெண்ணும் ரெண்டாணும் என்ற படத்தில் நடித்ததுக்காக கேரள அரசின் விருதை பெற்றிருக்கிறார்.

சின்னத்திரை பெரிய திரை என்ற வகையில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கக் கூடிய இவர் நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் திகழ்கிறார்.

அந்த வகையில் இவர் 2012-இல் வெளி வந்த மேக ரூபன் என்ற படத்தில் டப் செய்வதற்காக கேரளா அரசின் விருதை பெற்றவர்

பெரிய சைஸ் மியா கலிஃபா..

தமிழ் திரைப்படங்களான வெற்றிவேல், தீரன் அதிகாரம் ஒன்று, சாமி 2, கோமாளி, டெடி, லாபம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மலையாள படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் படையை வைத்திருக்கிறார்.

திரைப்பட விருதுகள் மட்டுமல்லாமல் சன் குடும்ப விருதுகள், ஏசியன் தொலைக்காட்சி விருதுகளை வென்றெடுக்கக்கூடிய இவர் சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கிறார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி இருப்பதோடு பெரிய சைஸ் மியா கலிஃபா என்ற கமெண்டையும் பெற்று விட்டது.

இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே கூடுதல் கவர்ச்சியோடு இருக்கக்கூடிய இந்த புகைப்படம் பற்றி ரசிகர்கள் பல்வேறு விதமான விமர்சனங்களை வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் சீரியல் நடிகை பிரவீனாவின் மியா கலிஃபா புகைப்படத்தை வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.

வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..

இதை அடுத்து இந்த புகைப்படம் இணையங்களில் வைரலாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

தமிழ் சீரியல்களைப் பொறுத்த வரை இவர் நம்ம குடும்பம், மகாராணி, ஆதிபராசக்தி, பிரியமானவள், மகராசி, ராஜா ராணி 2 தற்போது இனியா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகள் விரும்பும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

தற்போது இணையத்தில் சூட்டை கிளப்பி இருக்கும் இந்த புகைப்படத்தை நீங்கள் பார்த்தால் நிச்சயமாக உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விடுவீர்கள்.

மேலும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றபடி இந்த புகைப்படங்கள் உள்ளதால் இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து இரவு தூக்கத்தை தொலைத்து விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

வேறு சில ரசிகர்களும் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை நோகடிக்க வேண்டாம் என்பதை வெளிப் படையாகவே சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version