படுக்கை அறையில் இயக்குனருடன் ரொமான்ஸ்.. இந்த வயசுலயும் இப்படியா..? தீயாய் பரவும் பிரவீனாவின் வீடியோ..!

ஏசியாநெட் தொலைக்காட்சி நிகழ்ச்சியான தேவி மகாத்மியத்தில் பார்வதி கேரக்டரை பக்காவாக செய்த நடிகை பிரவீனா பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவர் பல மலையாள படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் முன்னணி தொலைக்காட்சி தொடர்களிலும் துணை கதாபாத்திரங்களை நடித்து பல்வேறு ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

படுக்கை அறையில் இயக்குனருடன் ரொமான்ஸ்..

சன் டிவியில் தற்போது இனியா தொடரில் நடித்து வரக்கூடிய இவருக்கு அதிகளவு பேன் சர்க்கிள் உள்ளது. சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக் கூடிய இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப நடந்து கொள்வார்.

1992-ஆம் ஆண்டு கௌரி படத்தின் மூலம் நடிப்புலகுக்கு வந்த இவர் 1998-ஆம் ஆண்டில் அக்னி சாட்சி, 2008-இல் ஒரு பெண்ணும் ரெண்டாணும் ஆகிய படங்களில் நடித்து சிறந்த நடிகைக்காக கேரளா அரசின் திரைப்பட விருதை பெற்று இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது படுக்கை அறையில் இயக்குனருடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் இணையங்களில் படு வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் பல்வேறு விதமான எண்ணங்கள் கிளர்ந்து எழுவதற்கு காரணமாகிவிட்டது.

இந்த வயசுலயும் இப்படியா..?

இதனை அடுத்து ரசிகர்கள் எந்த வயதில் இப்படியா? என்று கேள்வியை கேட்டு இருப்பதோடு இவர் நடிப்பில் வெளி வந்த ஆனந்த தாண்டவம், நான் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சித்தார்த் வேணுகோபால் உடன் படுக்கை அறையில் காதல் வசனத்திற்கு ரொமான்டிக் ரிலீஸ் வீடியோ செய்துள்ள பிரவீனாவின் வீடியோ தான் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனை அடுத்து இணையத்தில் வேகமாக பரவி வரும் இந்த  ரிலீஸ் வீடியோவை பார்த்து பல்வேறு வகையான கருத்துக்களை ரசிகர்கள் சொல்லி வருவதோடு இந்த வீடியோவை தீயாய் பரவக்கூடிய வகையில் தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

தீயாய் பரவும் பிரவீனாவின் வீடியோ..

இந்த வீடியோவில் பார்ப்பதற்கு படு கியூட்டாக காட்சியளித்திருக்கும் பிரவீனாவை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் இவரது அழகை ஆராதனை செய்யக்கூடிய வகையில் பேசி வருகிறார்கள்.

நீங்களும் இந்த வீடியோவை பார்க்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தால் இந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழலாம்.

மேலும் சீரியல்களில் இழுத்துப் போர்த்தி நடிக்கும் நம்ம பிரவீனாவா இது என்று பலரும் ஆச்சிரியத்தோடு இந்த வீடியோவை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். மேலும் அவர்களது நண்பர்களுக்கும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version