சீரியலில் புடவை சுத்திகிட்டு வரும் நடிகை பிரவீனாவா இது..? வைரலாகும் போட்டோஸ்.. குவியும் லைக்குகள்..

நடுத்தர வயதான சில பெண்கள் குறிப்பா ஆண்ட்டிகள் பார்த்தவுடன் பக் என பற்றிக் கொள்ளும் அழகில் இருப்பார்கள். அவர்களிடம் முழுமை பெற்ற அழகில் ஒரு நிதானமான அழகும், கவர்ச்சியும் பார்ப்பவர்களை வசீகரிக்கும். அப்படிப்பட்ட ஒருவராக ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நடிகையாக இருப்பவர்தான் பிரவீனா.

பிரவீனா

விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் மாமியார் கேரக்டரில் நடித்தும் வரும் நடிகை பிரவீனா, ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானவர். பிரவீனா கேரளாவை சேர்ந்தவர்.

பின்னணி குரல்

துவக்கத்தில் டிவி சீரியல்களில் நடித்த அவர், பிறகு சினிமாவிலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். இவர் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட். நிறைய மலையாள படங்களில், ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் பேசியிருக்கிறார்.

பல விருதுகளை

கேரள அரசின் திரைப்பட விருதுகள், ஏசியாநெட் தொலைக்காட்சி விருதுகள், சன் குடும்ப விருதுகள், கேரள சினிமா விமர்சகர்கள் சங்க விருதுகள் என பல விருதுகளை பெற்றிருக்கிறார்.

தமிழ் சினிமாவில்

தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் துணை கதாபாத்திரங்களில் பிரவீனா நடித்திருக்கிறார். குறிப்பாக கதாநாயகன் அல்லது கதாநாயகிக்கு அம்மா கேரக்டரில் பல படங்களில் பிரவீனா நடிப்பு சிறப்பாக இருந்து வருகிறது.
தமிழில் வெற்றிவேல், டெடி, தீரன் அதிகாரம் ஒன்று, சாமி 2, கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரவீனா, தெலுங்கிலும் சில படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைக்காட்சி நடிகையாக அவர் நடித்த சீரியல்கள் மிக அதிகம். சினிமாவை காட்டிலும் அவர் சீரியல்களில் நடிப்பதில் அதிக ஆர்வமும், கவனமும் கொண்டிருக்கிறார் என்பது அதன் எண்ணிக்கையை பார்த்தாலே தெரிகிறது.

டிவி சேனல்களில்

குறிப்பாக டிடி மலையாளம், ஏசியாநெட், அம்ருதா டிவி, சூர்யா டிவி, கைரளி டிவி போன்ற முன்னணி டிவி சேனல்களில் 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் பிரவீனா நடித்திருக்கிறார்.

தமிழில் 2008ம் ஆண்டில் கலைஞர் டிவியில் நம்ம குடும்பம் சீரியல், டிடி தொலைக்காட்சியில் 2014ம் ஆண்டில் கௌரி என்ற சீரியலில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: குத்துவிளக்கு தமன்னா.. Zoom பண்ணி பாத்து ஏங்கி போன ரசிகர்கள்.. மெல்லிய உடையில் அது தெரிய போஸ்.

ராஜா ராணி சீரியல்

அடுத்து 2015ம் ஆண்டில் சன் டிவியில் பிரியமானவள், 2019ம் ஆண்டில் மகராசி சீரியல் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ள பிரவீனா, மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் நடித்துதான்.
சினிமா நடிகை, சீரியல் நடிகை, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மட்டுமின்றி பல முறை நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பிரவீனா பணிசெய்திருக்கிறார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கியிருக்கிறார்.

குத்துவிளக்காக வருபவர்

சினிமாவில் அம்மா கேரக்டரிலும், சீரியலில் அத்தை, அம்மா, அக்கா போன்ற கேரக்டர்களிலும் நடிக்கும் பிரவீனா, 45 வயதுகளை கடந்தவர். சீரியல்களில் புடவை கட்டிக்கொண்டு குடும்ப குத்துவிளக்காக வருபவர்.

இதையும் படியுங்கள்: தங்க தகட்டில் ப்ரா.. இதுவரை காட்டாத மோசமான கவர்ச்சியில் சமந்தா.. அதிருது இணையம்..

இளசுகள் முதல் பெருசுகள் வரை

ஆனால் சமீபமாக அவரது கிளாமர் புகைப்படங்கள் வெளியாக சமூக வலைதளங்களில் அனல் பறக்கிறது. பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் அழகியான பிரவீனாவை பார்த்து இளசுகள் முதல் பெருசுகள் வரை ஏக்க பெருமூச்சு விடுகின்றனர்.

சீரியலில் புடவை சுத்திகிட்டு வரும் நடிகை பிரவீனாவா இது..? ஆத்தாடி என பலரும் புலம்பி தவிக்கின்றனர். அவரது கிளாமரான போட்டோஸ் வைரலாகின்றன. லைக்குகள் குவிகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version