ப்பா.. இந்த உடம்பை வச்சிக்கிட்டு.. போடுற ட்ரெஸ்ஸா இது..? – எகிறியடிக்கும் சீரியல் நடிகை பிரவீனா..!

தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரவீணா தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இளம் சின்னத்திரை நடிகைகள் போலவே இவரும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பகிர்வது வழக்கம். சமீபத்தில் இவருடைய புகைப்படங்கள் சில மோசமான முறையில் மார்பிங் செய்யப்பட்டு இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மேலும் இணையத்தில் இதுவரை பின்தொடரும் சில ஆசாமிகள் இவருக்கு தவறான புகைப்படங்களை அனுப்பி வருகின்றார்கள். இவர்களை பிளாக் செய்ய முயற்சித்தும் எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் இப்படியான புகைப்படங்களை அனுப்புவதை நிறுத்துவதாக தெரியவில்லை.

தொடர்ந்து வெவ்வேறு கணக்குகளில் வந்து மோசமான புகைப்படங்களை பிரவீனாவுக்கு அனுப்பி வந்துள்ளனர். உச்சகட்டமாக அவருடைய புகைப்படத்தையே மோசமான முறையில் மாற்றம் செய்து அவருக்கு அனுப்பி பெரும் தொல்லையைக் கொடுத்துள்ளனர்.

இதன் காரணமாக சைபர் க்ரைம் காவல் துறையில் புகார் கொடுத்த கொடுத்தார் பிரவீனா. தொடர்ந்து இது குறித்து விசாரித்து வந்த காவல்துறையினர் அவருக்கு தவறான புகைப்படங்களை அனுப்பிய டெல்லியை சேர்ந்த ஆசாமியை கைது செய்து சிறப்பான கவனிப்பை கொடுத்தனர்.

கேரளாவில் இருக்கும் இவருக்கு டெல்லியில் இருந்து இந்த புகைப்படத்தை அனுப்பிய ஆசாமியை டெல்லி வரை சென்று கைது செய்து வந்த காவல்துறையினருக்கு மிகவும் நன்றி என்று கூறியிருந்தார் பிரவீனா.

இந்நிலையில் தன்னுடைய மகளின் சினிமா எதிர்காலத்திற்காக அவருடைய புகைப்படங்களை தற்போது மீடியா வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார் பிரவீனா.

தனது மகளுடன் கொசுவலை போன்ற கவர்ச்சி உடை அணிந்து கொண்டு இவர் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விரைவில் இவருடைய மகளும் சின்னத்திரை அல்லது சினிமாவில் ஹீரோயினாக நடிக்கலாம் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் அம்மா போலவே மகளும் நடிப்பு துறையில் ஜொலிக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …