பதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கு Iniya Serial நடிகை பிரவீனா..!

பிரபல சீரியல் நடிகை பிரவீனாவின் பதின்ம வயது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. பல்வேறு திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்ததன் மூலம் நடிகையாக அறியப்படும் பிரவீனா தமிழில் பிரியமானவள் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

குறைந்த எபிசோடுகளே ஓடிய இந்த சீரியலில் நான்கு மகன்களுக்கு தாயாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதை தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்து வரும் இவர் தற்போது நடிகை ஆலியா மானசா மற்றும் நடிகர் ரிஷி நடிப்பில் வெளியாகி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இனியா என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அவருடைய பதின்ம வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சமீபத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கூறியிருந்தார் நடிகை பிரவீனா என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய புகைப்படத்தை மோசமாக சித்தரித்து சில ஆசாமிகள் தன்னுடைய மெசேஞ்சருக்கு அனுப்புகிறார்கள். நான் எத்தனையோ முறை எச்சரித்தும் அதனை அவர்கள் நிறுத்துவதாக தெரியவில்லை.

எனவே புகார் கொடுப்பதை தவிர வழியில்லை என்று கூறி புகார் பதிவு செய்திருந்தார். இவருடைய புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல் துறையினர் அந்த ஆசாமிகளை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. சீரியல்களில் நடிப்பது மட்டுமில்லாமல் தன்னுடைய வீட்டில் தோட்டங்களை பராமரிப்பது வீட்டை சுத்தம் செய்வது என பிசியாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய தோட்டங்களில் பழங்களை பறிப்பது அதனை சுவைப்பது உள்ளிட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இயற்கை நலன் சூழ்ந்த இவருடைய வீட்டின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. இந்நிலையில், இளம் வயதில் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரவீனாவா இது..? என்று வாயை பிளந்து இருக்கின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …