“டைட்டான டாப்ஸ்…” – இளம் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் சீரியல் நடிகை ப்ரீத்தி சஞ்சீவ்..!

வெள்ளித்திரையில் வளர்ந்து வரக்கூடிய இளம் நடிகைகளை ஓரம் கட்டக்கூடிய அளவுக்கு கூடுதல் கவர்ச்சியில் சீரியல் நடிகையான ப்ரீத்தி தற்போது திகழ்ந்து வருகிறார். இவர் ஆரம்ப காலத்தில் சீரியல்களில் நடித்து வரும்போது சீரியலில் நடித்துக் கொண்டு இருந்த சக கலைஞரான சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இது சினிமா துறையில் இருப்பது போலவே சமீப காலமாக சின்ன துறையை சார்ந்தவர்களும் காதலித்து திருமணம் செய்து கொள்வது சின்னத்திரைகளும், நிகழ்ந்து கொண்டே தான் உள்ளது.

அந்த வரிசையில் பல ஜோடிகள் சின்னத்திரையில் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தான் ப்ரீத்தி மற்றும் சஞ்சீவ் ஜோடி மிகப் பிரபலமான ஜோடியாக இன்று வரை திகழ்ந்து வருகிறார்கள்.

இதில் சஞ்சீவ் நடிகர் தளபதி விஜய் உடன் நெருங்கிய காலம் பழகிய நண்பர் என்று கூறலாம். இவர் 1989 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான பொன்மனச் செம்மல் படத்தில் அறிமுகமான நடிகராவார்.

இதனை அடுத்து பல படங்களில் துணை நடிகராக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட இவர் சமீபத்தில் வெளிவந்த விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

இதனையடுத்து ப்ரீத்தி 2009 ஆம் ஆண்டு சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு வழக்கம்போல நடிப்பதில் இருந்து விலகி இருந்த இவர் மீண்டும் சீரியல்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பார். அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்து விட்டார்கள்.

அந்த அளவு தனது க்யூட்டான இளமையான மேனியை எடுப்பாக காட்டி இளம் நடிகைகளுக்கு சவால் விடக்கூடிய அளவு இருக்கும் போட்டோவை பார்த்து இளம் நடிகைகள் அனைவரும் பயம் கொண்டிருக்கிறார்கள் என்று கூறலாம்.

மேலும் இந்த ஃபோட்டோஸை பார்த்து வரும் எழுத்துக்கள் அனைத்தும் இவருக்கு தேவையான லைக்குகளை கேட்காமல் போட்டு இருக்கிறார்கள். இது போன்ற போட்டோக்களை வெளியிடுவதின் மூலம் மீண்டும் திரையுலகிக்கோ அல்லது புதிய சீரியல்களிலோ கமிட்டாக கூடிய வாய்ப்பு இவருக்கு கட்டாயம் கிடைக்கும்.

அதற்கு ஏற்பது போல் சற்று உடல் எடையும் இவர் குறைத்து இருக்கிறார். என்றால் அது மிகையல்ல ரசிகர்களின் மனதை குளிர்விக்கும் படி இவரது புகைப்படங்கள் உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் அதை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …