சன் டிவி ,விஜய் டிவி, ராஜ் டிவி என்று பல்வேறு சேனல்களில் வெளிவரும் சீரியல்களில் தன் நடிப்பால் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்று இருப்பவர் ப்ரீத்தி சஞ்சீவ்.
இவரது கணவரும் நடிகர் விஜய்யும் மிகச் சிறந்த நண்பர்களாக இருக்கிறார்கள் தற்போது சஞ்சீவ் சில ரியாலிட்டி ஷோக்களில் பங்கு கேட்பதோடு நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார்.
கண்ணான கண்ணே சீரியலில் நாயகிக்கு சித்தியாக நடித்த இவர் பெரும்பாலான குடும்ப பெண்களின் கதாநாயகியாகவே மாறிவிட்டார். மேலும் இந்த சீரியல் ப்ரைம் டைமில் வெளி வந்ததால் இவருக்கு பேரும் புகழும் கிடைத்தது.
மேலும் இந்த கண்ணான கண்ணே சீரியலில் சித்தியாக நடித்த இவர் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி வேடத்துக்கு கொடுக்கக்கூடிய அளவுக்கு தன்னுடைய திறமையை முழுமையாக அந்த கேரக்டரில் வெளிப்படுத்தியிருந்த விதம் மிகவும் அருமையாக இருந்தது.
திருமணத்திற்குப் பிறகு அதிக அளவு சீரியல்களில் தலை காட்டாமல் இருந்த இவர் யூடியூப் சேனலை துவங்கி அதில் லாபகரமான விஷயங்களை கூறுவதின் மூலம் அதிக வருவாயை பெற்று வருகிறார்.
மிகச் சிறந்த நடன கலைஞரான இவர் அண்மையில் ஜீ தமிழில் நடந்த சூப்பர் மம்மி நிகழ்ச்சிகள் தன் மகளோடு கலந்துகொண்டு ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றிருந்தார்.
இந்த ரியாலிட்டி ஷோவில் அவர் தன் மகளை எப்படி புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற புரிதலையும் ஒரு தாய் ஒரு பெண்ணுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ற நிலையை மிக அழகாக நேயர்களுக்கு புரியும்படி அவர் கூறியிருந்தது எல்லாம் இவர் ஒரு சூப்பர் மாம் என்பதை உணர்த்தியது.
தற்போது தனது உடல் எடையை மிகவும் அதிக அளவு குறைத்து இருக்கக்கூடிய பிரீதி சஞ்சீவ் சில புகைப்படங்களை வலைதள பக்கங்களில் பதிவிட்டிருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் முன்னழகு முட்டிக் கொள்ளும் வகையில் இருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஜல்லிக்கட்டுக்கு நாங்க ரெடி நீங்க ரெடியா என்று வர்ணிக்கிறார்கள்.