முழு தொடையும் தெரிய நச் போஸ்..! சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் பிரீத்தி ஷர்மாவா இது..?

1999-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி பிறந்த நடிகை பிரீத்தி ஷர்மா தென்னிந்திய தொலைக்காட்சிகளில் நடிக்கக்கூடிய மிகச்சிறந்த சீரியல் நடிகையாக விளங்குகிறார்.

இவ 2018-ஆம் ஆண்டு முதல் தமிழ், தெலுங்கு மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று இடத்தை பிடித்திருக்கிறார்.

நடிகை பிரீத்தி ஷர்மா..

நடிகை பிரீத்தி ஷர்மா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற தொடரில் முதல் முதலாக அனிதா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

இதனை அடுத்து இவருக்கு சன் தொலைக்காட்சியில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் சித்தி 2 எனும் தொடரில் வெண்பா கவினாக நடித்து இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

அது போலவே 2022-இல் வெளி வந்த சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற நகைச்சுவை கலாட்டா தொடரில் பெரிய பாப்பாவாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர்.

மேலும் ரசிகர்களின் மனதை கட்டி இழுத்து இருக்கின்ற இந்த புகைப்படங்கள் அவர்கள் மனதில் சலனத்தையும் ஏற்படுத்தியுள்ளதால் இது போன்ற புகைப்படங்களை வெளியிடாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சில ரசிகர்கள் சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.

முழு தொடையும் தெரிய நச் போஸ்..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய பிரீத்தி சர்மா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களை பார்த்து பலரும் அசந்து போய்விட்டார்கள்.

இதற்கு காரணம் பள்ளிக்குச் செல்லக்கூடிய குழந்தைகள் அணியக்கூடிய யூனிஃபார்மை விட குட்டியூண்டு அளவு உடையை உடுத்தி கருப்பு நிற டி-ஷர்ட்டை போட்டு மெர்சலாக காட்சியளித்திருக்கிறார்.

மேலும் இந்த புகைப்படத்தில் முட்டுக்கு மேல் குட்டியூண்டு உடை என்பதால் முழு தொடையும் வெளியே நச்சென்று தெரிகிறது என்று ரசிகர்கள் சொல்லி வருவதோடு அவர்கள் ரசனைக்கு ஏற்ற வண்ணம் இந்த தொடை அழகை பார்த்து தொடை அழகி ரம்பா தோற்று விட்டார் என்று சொல்லி இருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி இருப்பதோடு உடலை வளைத்தும், நிலைத்தும் அப்படியும், இப்படியும் ஆக பல்வேறு ஏங்கிள்களின் போட்டோசை எடுத்து தெறிக்க விட்டிருக்கிறார்.

சீரியலில் மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு..

இதனை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் சீரியல்களில் மட்டுமே இழுத்துப் போர்த்தி நடிக்கக் கூடிய பிரீத்தி ஷர்மாவா இப்படி மாடன் உடைய மனதையும் மயக்கி இருக்கிறார் என்ற கேள்விகளை விடுத்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் எந்த அளவு கூடுதலாக கிளாமரை இவர் வெளிப்படுத்தக் கூடிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்துவிடும்.

மேலும் இணையத்தில் வைரலாக பார்க்கப்படும் இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக்குகளை ரசிகர்கள் அள்ளித் தந்திருப்பதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

இதனை அடுத்து இளசுகள் அனைத்தும் வைத்த கண் எடுக்காமல் இருந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்புகள் வேகம் ஆக வந்து சேரும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version