இப்போ புரியுது இவருக்கு ஏன் லேட்டா கல்யாணம் ஆச்சுன்னு.. GOAT ரிலீசுக்கு முன்பே பிரேம்ஜி செய்த வேலை..!

GOAT : இயக்குனர் வெங்கட் பிரபு கதையே இல்லாமல் கூட படம் எடுத்து விடுவார் ஆனால் அவருடைய தம்பி வெங்கட் பிரபு இல்லாமல் படம் எடுக்க மாட்டார் என்று பல்வேறு நடிகர்கள் கூறுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கோட் திரைப்படத்திலும் நடிகர் பிரேம்ஜி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் பிரேம்ஜி படத்தின் கதையை ஒவ்வொரு பேட்டியிலும் லீக் செய்து கொண்டிருப்பது தான் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி இருக்கின்றது.

இந்த படத்தில் நடிகை சினேகாவிற்கு தம்பியாகவும் நடிகையர் விஜய்க்கு மச்சான் ஆகவும் நடித்திருக்கிறேன் என்பதில் ஆரம்பித்து சுவாரசியமான பல்வேறு விஷயங்களை பேட்டிகளில் போட்டு உடைத்து வருகிறார்.

படம் ரிலீஸ் ஆகும் முன்பே முழு கதையையும் சொல்லிவிடுவார் போல் இருக்கிறது. இப்போதுதான் புரிகிறது இவருக்கு ஏன் லேட்டா கல்யாணம் ஆச்சுன்னு.. ஓட்டை வாய்.. என ரசிகர்கள் பலரும் பிரேம்ஜியை கலாய்த்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நாளை வெளியாக இருக்கக்கூடிய தி கோட் திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிரி கிடைக்கிறது.

நடிகர் விஜயின் அரசியல் அறிவிப்புக்கு பிறகு வெளியாக கூடிய முதல் திரைப்படம் தி கோட். இந்த படத்தின் வசூல் எப்படி இருக்க போகிறது..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மறுபக்கம் இந்த படத்தை திட்டமிட்டு தோல்வி படமாக மாற்ற வேண்டும் என்று கூட சில பெரிய கைகள் பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள் என்றெல்லாம் காத்து வாக்கில் தகவல்கள் வருகின்றன.

ஆனால், என்ன உள்ளடி வேலை செய்தாலும் படம் நன்றாக இருந்தால் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என விஜயின் கோட் திரைப்படத்தின் ரிலீஸ் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version