மீனாவின் அம்மா அந்த மாதிரி படத்துல.. பிரபலம் வெளியிட்ட பகீர் தகவல்கள்..!

தமிழ் சினிமாவில் சிறுமியாக இருந்த பொழுது அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்தவர் நடிகை மீனா. நடிகை மீனா மலையாளத்தில் சிறுமியாக நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழும் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால் அவர் சிறுமியாக நடித்த திரைப்படங்களில் அதிகமாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் திரைப்படம் அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படம். அந்த திரைப்படத்திற்கு பிறகு கதாநாயகியாக மீனா நடித்த திரைப்படம் என் ராசாவின் மனசிலே.

மீனாவின் அம்மா

இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண் கதாநாயகனாக நடித்திருந்தார் நடிகர் ராஜ்கிரண் மற்றும் நடிகை மீனா இருவருக்கும் முக்கியமான திரைப்படமாக என் ராசாவின் மனசிலே திரைப்படம் அமைந்தது. 14 வயதிலேயே மிகச் சிறப்பான நடிப்பை அந்த திரைப்படத்தில் வெளிப்படுத்தி இருந்தார் நடிகை மீனா.

அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. முக்கியமாக நடிகர் ரஜினியுடன் சேர்ந்து படங்களில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

அந்த மாதிரி படத்துல

எஜமான் திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காம்போ நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து வீரா, முத்து என்று நிறைய திரைப்படங்களில் ரஜினியுடன் சேர்ந்து நடித்தார் மீனா. முதல் தலைமுறை நடிகர்களை தொடர்ந்து அடுத்த தலைமுறை நடிகர்களுடனும் சேர்ந்து நடித்தார் மீனா.

கமல் ரஜினி மாதிரியான நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்தது மட்டுமல்லாமல் அதற்கு பிறகு வந்த நடிகர் அஜித்துக்கும் கதாநாயகியாக நடித்திருக்கிறார் மீனா. அதற்குப் பிறகு திருமணம் ஆன பிறகு சினிமாவை விட்டு விலகினார் மீனா.

பிரபலம் வெளியிட்ட பகீர் தகவல்கள்

ஒரு சில திரைப்படங்களில் மட்டும் துணை கதாபாத்திரங்களில் இவர் நடித்து வந்தார். இவர் வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவருக்கு நைனிகா என்கிற ஒரு மகளும் இருக்கிறார். அவரது மகள் தெறி திரைப்படத்தில் விஜய்க்கு மகளாக நடித்திருந்தார்.

அதற்கு பிறகு அவரது கணவர் வித்தியாசாகர் உயிரிழந்ததை அடுத்து நடிகை மீனா மிகவும் கவலையில் இருந்து வந்தார். அதனால் வெகு காலங்களாக அவர் சினிமா பக்கமே வராமல் இருந்தார். இந்த நிலையில் மீனா பற்றி நிறைய சர்ச்சைகள் சமீப காலமாக வந்து கொண்டு இருக்கின்றன.

இது குறித்து பேசிய பிரபல பத்திரிகையாளர் சேகுவாரா கூறும் பொழுது மீனாவின் தாய் கேரள மாநிலத்தில் உள்ள கன்னுரை சேர்ந்தவர். அவரது தந்தை ஆந்திராவை சேர்ந்தவர். மீனாவின் தாய் ராஜ மல்லிகாவும் சரி அவரது சித்தி ராஜகோகிலாவும் சரி மலையாள திரை உலகில் அதிக கவர்ச்சியாக நடித்த நடிகைகள் ஆவர். எப்படிப்பட்ட கவர்ச்சி என்றால் அவர்களது உடையில் பேருக்கு துணி என்று இருக்கும் அவ்வளவுதான் என்று விளக்கி இருக்கிறார் சேகுவேரா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version