ஷாலினி ஒரு பகுதி எடுக்கப்பட்டது.. இன்னும் சில நாள் ஷாலினி உடல் நிலை.. அஜித் தற்போது..

தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் முக்கியமானவராக அஜித் இருந்து வருகிறார். பெரும்பாலும் நடிகர்கள் தங்கள் ரசிகர்களை தக்க வைத்துக் கொள்வதற்கு பல்வேறு விஷயங்களை செய்வதை பார்க்க முடியும்.

ரசிகர்களுக்காக விழா நடத்துவார்கள் அதில் ரசிகர்களோடு சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்வார்கள். நடிகர் ராகவா லாரன்ஸ் கூட ஒருமுறை இந்த மாதிரி தனது ரசிகர்களுக்காகவே ஒரு விழா நடத்தி அவர்களுக்கு உணவளித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

வித்தியாசமான நடிகர்:

ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு விஷயத்தையும் செய்யாமலேயே தனக்கென ஒரு தனி ரசிக்கப்பட்டாளத்தை தமிழ் சினிமாவில் தமிழ் மக்கள் மத்தியில்  கொண்டிருப்பவர் நடிகர் அஜித். அஜித்தை பொருத்தவரை எவ்வளவுக்கு சினிமா வாழ்க்கையின் மீது ஆர்வம் கொண்டிருக்கிறாரோ அதே அளவிற்கு தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் மீதும் அவர் கவனம் செலுத்தக்கூடியவர்.

பெரும்பாலும் வேலை செய்யும் ஆண்கள் கடைசியில் அந்த தொழிலுக்கு உள்ளே மூழ்கி போய் விடுவார்கள். நடிகர் சிவாஜி கணேசன் எல்லாம் நடிப்பு மீது கொண்ட ஆர்வத்தால் பல வருடங்கள் தன்னுடைய வீட்டிற்கே செல்லாமல் இருந்தார் என்று அவரே கூறியுள்ளார்.

அப்படி எல்லாம் இல்லாமல் அஜித் சினிமாவிற்கு கொடுக்கும் அதே ஈடுபாட்டை தன் குடும்பத்திற்கும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும் கொடுக்கக் கூடியவர். அதனால்தான் சினிமாவிற்கு வந்த பொழுது கூட தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வந்தார் அஜித்.

குடும்பத்தின் மீது பிரியம்:

அதே மாதிரி தனது குடும்பத்தின் மீது அதிக பிரியம் கொண்டவர் அஜித். எந்த ஒரு நாட்டுக்கு சென்று வந்தாலும் அவரது குடும்பத்தாருக்கு பரிசு பொருட்களை வாங்குவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக அவர் வெளிநாடு சென்று இருந்த பொழுது அவருடைய மனைவி ஷாலினிக்கு உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டது.

இது குறித்து பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கூறும் பொழுது ஷாலினிக்கு கருப்பையில் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. சில நேரங்களில் கருப்பையில் ஏதாவது பிரச்சனை ஏற்படும். அந்த பிரச்சினை ஏற்படும் போது கருப்பையை நீக்கிவிட்டால் உடலில் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று இருக்கும்.

அதனால் நிறைய பெண்கள் கருப்பையை ஒரு வயதுக்கு பிறகு நீக்கி விடுவது உண்டு.  அப்படியாக ஷாலினியும் தற்சமயம் கருப்பையை நீக்கி இருக்கிறார். இதனால் அவரை சில நாட்கள் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவேதான் பாதியிலேயே விடாமுயற்சி படபிடிப்பை விட்டு விட்டு அஜித் மனைவியை பார்க்க வந்துவிட்டார் என்று இது குறித்து விளக்கி இருக்கிறார் சபிதா ஜோசப்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version