இ.சி.ஆர்ல சமையல்காரனோட அதை பண்ணுனாங்க… ஜெயம் ரவி விவாகரத்து பற்றி பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்.. ஆடிப்போன ரசிகர்கள்.!

கடந்த இரண்டு நாட்களாகவே ஜெயம் ரவியின் விவாகரத்து குறித்த செய்திகள்தான் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது தமிழில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருப்பவர் ஜெயம் ரவி.

ஆனால் சமீபத்தில் அவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் பெரிதாக வெற்றியை தரவில்லை. இந்த நிலையில் அவரது மாமியாருக்கும் அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதுதான் இப்பொழுது விவாகரத்துக்கு காரணம் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

ஜெயம் ரவி விவாகரத்து

மற்றொரு பக்கம் ஜெயம் ரவியின் மனைவி நைட் பார்ட்டிக்கு சென்றது தான் இந்த விவாகரத்துக்கு காரணம் என்று கூறி வருகின்றனர். இப்படி இந்த விவாகரத்து குறித்து பல சர்ச்சைகள் தற்சமயம் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளரான தமிழா தமிழா பாண்டியன் சமீபத்தில் ஒரு பேட்டியில் இது குறித்து சில விஷயங்களை கூறியிருக்கிறார். நடிகைகள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கையை முக்கால்வாசிக்கு கெடுப்பது இந்த பார்ட்டிகள் தான்.

பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்

இரவு பார்ட்டிகள் என்று செல்லும் நடிகைகள் அதிகபட்சம் மது போதையில் செய்யும் காரியங்கள் அவர்களது கணவர்களுக்கு பிடிக்காமல் போகிறது. பிறகு அதுவே அவர்களை விவாகரத்துக்கு இழுத்து செல்கிறது. ஜெயம் ரவியின் மனைவியான ஆர்த்தியை பொருத்தவரை அவர் பணக்கார வீட்டு பெண் ஆவார்.

ஜெயம் ரவியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பிருந்தே சொகுசாக வாழ்ந்து வந்தவர் ஆர்த்தி. அதனால் திருமணத்திற்கு பிறகும் கூட அவர் அப்படித்தான் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் நைட் பார்ட்டிக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ஆர்த்தி. அதனால்தான் ஜெயம் ரவிக்கும் இவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருக்கிறது.

சமையல்காரனோட அதை பண்ணுனாங்க

அதுவே விவாகரத்துக்கும் காரணமாக இருந்திருக்கிறது என்கிறார் தமிழா தமிழா பாண்டியன். மேலும் அவர் கூறும் பொழுது இந்த மாதிரி நைட் பார்ட்டிக்கு செல்லும் பிரபலங்கள் செய்யும் அட்டூழியங்கள் எல்லாம் வெளியில் சொல்ல முடியாது.

அந்த அளவிற்கு மோசமாக இருக்கும். அதிக மது போதையில் அவர்களுக்கு தோன்றுவதெல்லாம் செய்து கொண்டிருப்பார்கள். ஈ.சி.ஆரில் இதற்காகவே நிறைய நைட் பார்ட்டி கிளப்புகள் இருக்கின்றன. அங்கு சென்று முழுவதுமாக மது அருந்திவிட்டு அங்கு இருக்கும் அறையிலேயே நாம் தங்கி கொள்ளலாம்.

அப்படி அறையில் தங்கும் பிரபலங்கள் சும்மா இருப்பதில்லை அங்கு வேலை பார்க்கும் வெயிட்டர் அல்லது சமையல்காரர்களை அழைத்து வந்து அவர்களுடன் உல்லாசமாக இருக்கின்றனர். பிறகு காலையில் எதுவுமே தெரியாதது போல வீட்டிற்கு சென்று விடுகின்றனர்.

இப்படிதான் ஒரு நடிகை ஈ.சி.ஆரில் அறை போட்டு பிறகு காலையில் போதையில் ஒருவர் மீது காரை ஏற்றி கொன்ற சம்பவம் நடந்தது. இந்த மாதிரி விஷயங்கள் பிரபலங்களுக்கு பெரும்பாலும் தெரியும் என்பதால் அவர்கள் தங்கள் மனைவிகள் அங்கு செல்வதை அனுமதிப்பது கிடையாது எனவே இதுதான் இந்த விவாகரத்துக்கு காரணமாக இருக்கும் என்று கூறுகிறார் தமிழா தமிழா பாண்டியன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version