அம்மா சித்தி வரிசையில் மீனா..? ரூம் போட்டு என்ன செய்தார்கள்..? கலா மாஸ்டரால் வந்த சிக்கல்..! பிரபலம் வெளியிட்ட தகவல்கள்..!

தமிழ் சினிமாவில் தற்சமயம் அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு நடிகையாக மீனா இருந்து வருகிறார். சமீபத்தில் திருச்சி சூர்யா பாஜக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து பேசிய விஷயங்கள்தான் இந்த சர்ச்சைக்கு ஆரம்ப புள்ளியாக அமைந்தது.

மீனா தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகைகளில் ஒருவராவார். சிறு வயது முதலே அவர் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இப்போது நடித்தால் கூட மீனாவிற்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கும் என்னும் அளவிற்கு மீனாவின் நிலை இருக்கிறது.

மீனாவின் நடிப்பு:

ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படத்தில் கூட மீனா நடித்திருந்தார். இந்த நிலையில் மீனாவிற்கும் எல் முருகனுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக திருச்சி சூர்யா கூறியதை அடுத்து முதல் சர்ச்சை துவங்கியது. அதனை தொடர்ந்து கடந்த ஒரு வார காலங்களாகவே இந்த சர்ச்சை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் சேகுவாரா இது குறித்து பேசும் பொழுது மீனாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சில விஷயங்களை அவர் பகிர்ந்து இருக்கிறார்.  மீனாவின் தாயான ராஜ மல்லிகாவும் சரி அவரது சித்தியும் சரி இருவருமே மலையாள சினிமாவில் அதிக கவர்ச்சியுடன் நடித்த நடிகையாக இருந்தனர்.

அப்போதைய காலகட்டத்தில் அவர்கள் இருவருமே ஆபாச நடிகையாக பார்க்கப்பட்டனர். அதனால்தான் ஆரம்பத்தில் மலையாளத்தில் அதிகமாக நடித்து வந்த மீனாவை பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க வைத்தார் மீனாவின் தாயார்.

மீனா குறித்து பத்திரிக்கையாளர்:

ஏனெனில் ஆபாச நடிகை என்கிற அடையாளத்தில் மீனாவும் வலம் வரக்கூடாது என்று அவர் நினைத்தார். ஆனால் தமிழிலும் நிறைய திரைப்படங்களில் மீனா கவர்ச்சி நடிகையாக நடித்து இருக்கிறார். நடிப்பு என்று பார்க்கும் பொழுது மற்ற நடிகைகள் அளவிற்கு கண்ணீர் விட்டு அழும் காட்சிகளில் எல்லாம் மீனா நடிப்பதே கிடையாது.

உதாரணத்திற்கு பாபநாசம் திரைப்படத்தையே தமிழிலும் மலையாளத்திலும் பார்த்தால் தமிழில் கௌதமி கொடுத்திருக்கும் நடிப்பை மீனா மலையாளத்தில் கொடுக்கவில்லை என்றே கூற வேண்டும் என்கிறார் பத்திரிகையாளர் சே குவாரா.

மேலும் அவர் கூறும்பொழுது எல் முருகனின் விழாவிற்கு மீனா முதலில் எதற்கு வர வேண்டும். இது குறித்து திருச்சி சிவா கேள்வி எழுப்பும் பொழுது அந்த குறிப்பிட்ட ஒரு விழா மட்டுமின்றி பல விழாக்களுக்கு மீனா எல் முருகன் அழைத்ததால் வந்திருக்கிறார்.

எனவே அரசியலில் இல்லாத மீனா எதற்காக அந்த விழாவிற்கு வர வேண்டும் என்பதுதான் அவரது கேள்வியாக இருந்து வருகிறது. அந்த பொங்கல் விழாவிற்கு அழைக்கப்பட்டவர்களில் மீனாவும் டான்ஸ் மாஸ்டர் கலாவும் மட்டும்தான் சினிமா துறையை சேர்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர். எனவே இது சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய விஷயம்தான் என்று கூறுகிறார் பத்திரிகையாளர் சேகுவாரா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version