அமலா பால் மேல.. அந்த நடிகர் கீழ.. தீயாய் பரவும் போட்டோஸ்.. கொஞ்சம் அதுவும் இருக்கு..

கேரளாவைச் சேர்ந்த நடிகை அமலாபால் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகை.

இதையும் படிங்க: கோடி ரூபாய் குடுத்தாலும் நான் இதை பண்ண மாட்டேன்.. ஆனா இவங்க.. விளாசும் கங்கனா ரனாவத்..

தமிழில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகியாக நடித்த இவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து பல பட வாய்ப்புகள் தேடி வந்தது. இதனை அடுத்து பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

நடிகை அமலா பால்..

இந்த நிலையில் தமிழ் படத்தில் நடிக்கும் போது ஏ எல் விஜய் என்ற இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.

மேலும் தற்போது தனது நண்பரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட இவர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் சுகுமாறன் மற்றும் இவர் நடிப்பில் பல ஆண்டுகளாக உருவாக்கி வந்த ஆடு ஜீவிதம் திரைப்பட ட்ரெய்லர் வெளி வந்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்த திரைப்படமானது சர்வதேச அளவில் திரைப்பட விழாக்களில் பங்கேற்றுள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் அண்மையில் ட்விட்டர் பக்கத்தில் வெளி வந்துள்ளது.

பிரிதிவிராஜ் மற்றும் அமலா பால்..

மேலும் பாலைவனத்தில் சிக்கி தவிக்கும் பிரிதிவிராஜ் எப்படி பாலைவனத்தில் சர்வை பண்ணுகிறார் என்ற ரீதியில் கதை கரு அமைந்துள்ளது. இதனை அடுத்து இந்த திரைப்படமானது ஒரு நாவலின் தழுவல் என்பதை உணர்ந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் வேலைக்காக வெளியூருக்கு செல்லும் பிரிதிவிராஜ் தனது மனைவி அமலா பாலை விட்டு பிரிந்து பாலைவனத்தில் சிக்கித் தவிக்கும் வலிகளை நேர்த்தியான முறையில் இந்த கதை வெளிப்படுத்தி உள்ளது.

மேலும் இந்த படத்திற்காக தன் உடல் எடையை குறைத்து, மெலிந்து சேது பட விக்ரம் போல் உடலை வருத்திக் கொண்ட பிரிதிவிராஜ் இது வரை இல்லாத அளவிற்கு இந்த படத்திற்காக உழைத்திருப்பதால் இந்த படம் அவருக்கு கட்டாயம் தேசிய விருதை பெற்று தரும் எனக் கூறுகிறார்கள்.

ஆடுஜீவிதம்..

ஆடுஜீவிதம் முழுவதுமே மணல் புழுதிகளால் காட்சியளிக்க கூடிய இடத்தில் அழுக்கு சட்டையோடு காட்சி தரக்கூடிய காட்சிகளில் ஆட்டு மந்தைகளோடு மந்தையாய் பிரிதிவிராஜ் காட்சியளிக்கிறார்.

மேலும் அமலா பால் வரும் காட்சிகள் மட்டும் பார்ப்பதற்கு குளிர்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தை அடுத்து அமலா பாலுக்கு மேலும் பட வாய்ப்புகள் அதிகளவு கிடைக்கும் என தெரிகிறது.

இந்தப் படம் ஆஸ்கார் விருதை வெல்லுமா? என்ற கேள்விகளை கேட்க வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் இந்தியாவின் சார்பில் ஆஸ்காருக்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வரும் மார்ச் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகக்கூடிய இந்த படத்தை அனைவரும் தியேட்டரில் சென்று பார்ப்பதின் மூலம் படத்தின் சிறப்புகளை எளிதில் உணரலாம்.

இந்த படமானது ஒரு பான் இந்திய திரைப்படமாக ஹிந்தி மற்றும் தமிழ் மலையாள மொழிகளில் வெளிவர உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தை பார்க்கக்கூடிய ஆவலில் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: இதனால் தான் விஜய் டிவியில் இருந்து வெளியே வந்தேன்.. சிவகார்த்திகேயன் மேட்டர் to பர்சனல் மேட்டர்.. பாவனா ஓப்பன் டாக்..!

அத்தோடு டிராய்லரை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அமலாபால் மேல அந்த நடிகர் கீழ என தீயாய் பரவும் ஃபோட்டோஸைப் பார்த்து ஆச்சரியம் அடைந்து இருப்பதோடு நிச்சயம் ஆஸ்காரை வெல்லும் என்றும் கூறுகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version