பார்த்தவுடன்.. “ப்பா… காட்டுக்கோழி.. அப்டியே அடிச்சு.. குழம்பு வச்சி சாப்பிடனும்..” என்று வர்ணிக்க தூண்டும் அளவுக்கு உடலோடு ஒட்டிய உடை அணிந்துகொண்டு உடற்பயிற்சி கூடத்தில் நின்றபடி நடிகை பிரியா ஆனந்த் வெளியீட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.
தமிழில் சில திரைப்படங்களில் நடித்தது தமிழ் சினிமா ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பிரியா ஆனந்த். இடையில் ஒரு நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்த ஆதித்ய வர்மா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அப்போது துருவ் விக்ரமுக்கும் பிரியா ஆனந்துக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும் இந்த படத்தின் வேலைகள் முடிந்த பிறகு இருவரும் ஒன்றாக டேட்டிங் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் என்றும் கூட தகவல்கள் இணையத்தில் வெளியானது.
இது குறித்து துருவ் விக்ரம் அல்லது பிரியா ஆனந்த் என இருவருமே தங்களுடைய கருத்தை தெரிவிக்கவில்லை. இந்த செய்தியை அப்படியே கடந்து விட்டார்கள். அதன் பிறகு இந்த விவகாரம் அடங்கிப்போனது.
தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து பிரியா ஆனந்த் தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய லுக்கிற்கு மாறியிருக்கிறார். இவர் புசுபுசுவென இருந்தால்தான் கவர்ச்சியாக இருப்பார் என்று கூறி வந்த ரசிகர்கள் கூட இந்த புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
அந்த அளவுக்கு உடலோடு ஒட்டிய உடை அணிந்து கொண்டு தன்னுடைய அளவுகள் அப்படியே ரசிகர்களின் கண்களுக்கு தெரிய சில செல்பி புகைப்படங்களை சுட்டு ரசிகர்களின் இதயத்தை சூடு வைத்து இருக்கிறார் அம்மணி. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.