கொஞ்சம் இறங்கியிருந்தா கூட மானம் போயிருக்கும்.. 80% முன்னழகு தெரிய பிரியா ஆனந்த் மோசமான போஸ்..!

அச்சச்சோ பிடிச்சிருக்கு உன்ன பிடிச்சிருக்கு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது நடிகை பிரியா ஆனந்த் வெளியிட்டு இருக்கிற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சொக்கி விட்டார்கள்.

நடிகை பிரியா ஆனந்த் தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய மிகச் சிறப்பான நடிகையான இவர் தெலுங்கில் வெளியான லீடர் படத்தில் நடித்ததை அடுத்து தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

நடிகை பிரியா ஆனந்த்..

நடிகை பிரியா ஆனந்த் தமிழ் திரைப்படத்தை பொருத்த வரை 2009-ஆம் ஆண்டு வெளி வந்த வாமனன் என்ற திரைப்படத்தில் திவ்யா என்ற கேரக்டர் ரோலை செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து 2010 -தில் புகைப்படம் என்ற படத்தில் நடித்த போது போதிய வரவேற்பு என்ற படத்திற்கு கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து தான் தெலுங்கில் நடிக்கச் சென்ற இவர் தெலுங்கு படங்கள் சிலவற்றில் நடித்துவிட்டு ஹிந்தியில் இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தில் 2012-ஆம் ஆண்டு நடித்தார்.

மேலும் தமிழில் ஒரு நீண்ட இடைவெளியை எடுத்துக் கொண்ட இவர் 2013-ஆம் ஆண்டு வெளி வந்த எதிர்நீச்சல் படத்தில் நடித்து மீண்டும் தமிழ் பட வாய்ப்புகளை பெற ஆரம்பித்தார்.

அந்த வகையில் அதே ஆண்டு வணக்கம் சென்னை படத்தில் நடித்த இவர் 2015-இல் வை ராஜா வை படத்திலும் 2014-இல் அரிமா நம்பி, இரும்பு குதிரை மற்றும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா போன்ற படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் திரிஷா இல்லைனா நயன்தாரா, ராஜகுமாரா, கூட்டத்தில் ஒருவன், ஆரஞ்சு, எல்கேஜி ஆதித்ய வர்மா போன்ற படங்களில் நடித்த இவர் சமூக வலைத்தளங்களிலும் படு அக்டிவ் ஆக இருக்கக்கூடியவர்.

கொஞ்சம் இறங்கி இருந்தா மானம் போயிருக்கும்..

சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்களை எப்போதும் தன் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பில் சினிமாவில் காட்டியதை விட அதிக கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதில் பிரியா ஆனந்த் கெட்டிக்காரராக இருக்கிறார்.

அந்த வகையில் இவர் தற்போது கொஞ்சம் இறங்கி இருந்தால் கூட மானம் போயிருக்கும் என்று சொல்லக்கூடிய வகையில் மாடன் உடையில் முன்னழகை இறக்கி காட்டி ரசிகர்கள் அனைவரையும் சுற்றலில் விட்டு விட்டார்.

அட ..சீ.. என்ன சொன்னாலும் மனசு அதை நோக்கித்தான் சுற்றுகிறது என்று சொல்லக் கூடிய வகையில் இவரது முன்னழகை காட்டும் வீடியோவில் மயங்கி போன ரசிகர்கள் இந்த குழியில் விழுந்தால் எழுந்திருக்க முடியாது எனத் தெரிந்தும் மீண்டும் மீண்டும் அந்த இடத்தை நோக்கித்தான் கண்கள் செல்கிறது என்பதை பதிவு செய்து வருகிறார்கள்.

வெந்தய நிற கலரில் ஒரு பக்கமாக கவுனை சரிய விட்டு என்ன நினைப்பில் இப்படி காட்டி இருக்கிறார் என்று தெரியாமல் ரசிகர்கள் திகைத்துப் போய்விட்டார்கள்.

80% முன்னழகு மோசமான போஸ்..

அதுமட்டுமா? இந்த போஸிலேயே 80 % முன்னழகு படுமோசமாக தெரிவதால் ரசிகர்களின் மனதில் அது போன்ற எண்ணங்கள் அலைபாய காரணமாக இந்த புகைப்படம் மாறிவிட்டது என்று சொல்லலாம்.

பார்க்கும் போதே ஜொள்ளு விட வைத்து விடக்கூடிய இந்த போட்டோ ஸ்டில் ரசிகர்களின் மனதில் ஒட்டிக் கொண்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் சிங்கிள் பசங்க மனதில் ஏக்கத்தையும் ஏற்படுத்தி விட்டது.

இதனைத் தொடர்ந்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற வீடியோக்களில் ஒன்றாக மாறி இருக்கும் இந்த வீடியோவை நீங்கள் பார்க்க விரும்பினால் கட்டாயம் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தால் போதும்.

பச்சைகளின் நடுவே பச்சை உடையில் முன்னழகும் பச்சையாய் தெரியக்கூடிய வகையில் சகல ஏங்கில்களிலும் மேனி அழகை பக்குவமாக காட்டியிருக்கிறார்.

அதிலும் முன் அழகை இறக்கி காட்ட வீ நெக்கில் கட்சையில்லாத மாடன் உடையில் மொத்தமாக அப்படியே காட்டியதை அடுத்து உறைந்து போயிருக்கும் ரசிகர்கள் லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு இப்படிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை போட்டு வாட்ட வேண்டாம் என்பதையும் சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version