நிமிந்து நில்லுமா வெளிய வந்துட போகுது.. லோ நெக் உடையில் நோகடிக்கும் பிரியா ஆனந்த்..!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்பட நடிகையாக விளங்கும் பிரியா ஆனந்த் தெலுங்கில் வெளி வந்த லீடர் படத்தில் நடித்ததை அடுத்து இவருக்கு திரை உலகில் அறிமுகம் கிடைத்தது. இதனை அடுத்து தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இதையும் படிங்க: அந்த உறுப்பை க்ளோஸ் அப்பில் காட்டுங்க என கேட்ட ரசிகர்.. உடனே காட்டிய மாளவிகா மோகனன்.. வைரல் போட்டோ..!

தமிழில் முதல் முதலில் இவர் நடிப்பில் வெளி வந்த வாமனன் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மேலும் இவர் தென்னிந்திய மொழி படங்கள் மட்டுமல்லாமல் பாலிவுட் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

நடிகை பிரியா ஆனந்த்..

நடிகை பிரியா ஆனந்த் பாலிவுட்டில் இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தை ஏற்று நடித்து பிரபலமானவர். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளை சரளமாக பேசக்கூடிய திறன் படைத்தவர்.

அது மட்டுமல்லாமல் வங்காள மொழி, ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் என பல மொழிகளை பேசக்கூடிய இவர் அமெரிக்க ஆல்பெனிப் பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்று பின்னர் சென்னை வந்தவர்.

தமிழைப் பொறுத்த வரை வணக்கம் சென்னை, வை ராஜா வை, அரிமா நம்பி இரும்பு குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா போன்ற படங்களில் நடித்த இவர் 2015-ல் திரிஷா இல்லைனா நயன்தாரா, முத்துராமலிங்கம், ராஜகுமாரா, கூட்டத்தில் ஒருவன், ஆரஞ்சு, எல்கேஜி, ஆதித்ய வர்மா, சுமோ போன்ற படங்களில் நடித்து ரசிகப்படையை பெற்றவர்.

லோனிற்கு உடையில் நோகடிக்கும் அழகி..

சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை உடுத்தி எடுக்கின்ற புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இருப்பதில் வல்லவர்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றிலும் இவரது உடல் அழகு நேர்த்தியான முறையில் வெளிப்பட்டு இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்தப் புகைப்படத்தில் முன்னழகு மெருகேரி தருவதாக கூறியிருக்கும் ரசிகர்கள் ஜூம் செய்யாமல் அந்த இடத்தை அப்படியே பார்க்கலாம் என்பதை சூசகமாக தெரிவித்து இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த புகைப்படமானது இணையங்களில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறி இளசுகளின் இரவு தூக்கத்தை கெடுத்து இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

நிமிந்து நில்லுமா வெளிய வந்துட போகுது..

இது வரை அவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் தான் அதிக அளவு கவர்ச்சியோடு உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் நிமிந்து நில்லுமா வெளிய வந்துட போகுது என்ற வார்த்தையை போட்டு அவரை கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

இவர்கள் ஏன் இந்த வார்த்தையை சொல்லி இருக்கிறார்கள் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். அப்படி எழுந்தால் நீங்கள் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது அப்படி கேட்டதில் எந்த விதமான தவறும் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

இந்நிலையில் இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக இது மாறி இருப்பதால் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் விரைவில் வந்து சேரும் என்பதை சிம்பாலிக்காக தெரிவித்திருக்கும் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு அதிகளவு லைக்குகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின் தங்கை செல்வி குடும்பம்.. பற்றி பலரும் அறியாத உண்மைகள்..!

தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படமாக இருப்பதால் இந்த புகைப்படங்களை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

லோ நெக் உடையில் நோகடிக்கும் பிரியா ஆனந்த் தந்திருக்கும் போசை பார்த்து அனைவரும் ஆச்சரியத்தோடு பார்த்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version