மொரட்டு கட்ட.. கிளாமர் குயினு.. – இணையத்தை சூடேற்றும் பிரியா ஆனந்த்..! – வைரல் போட்டோஸ்..!

கடந்த 2009ஆம் ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த் தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த் வெளியான எதிர்நீச்சல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இந்த படத்தில் ப்ரியா ஆனந்த் படம் முழுதும் பயணிக்கும் வாய்ப்பு இருந்ததால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் வெளியான வணக்கம் சென்னை திரைப் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களின் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த படத்திலும் நடிகை பிரியா ஆனந்திற்கு படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.

பொதுவாக ப்ரியா ஆனந்த் நடிக்கும் படங்கள் பலவற்றில் படம் முழுக்கவே பயணிக்கும் படியான கதாபாத்திரங்கள் தான் அமைகின்றன. முன்னணி நடிகையாக முடியவில்லை என்றாலும் அவர்களை காட்டிலும் அதிக நேரம் திரையில் தோன்றும் கதாபாத்திரங்கள்தான் பிரியா ஆனந்திற்கு கிடைக்கின்றது.

முன்னணி ஹீரோயின் கூட நாலு பாடல் காட்சிகள்.. நாலு காட்சிகளில் ஹீரோவுக்கு அட்வைஸ் கொடுப்பது அல்லது தொல்லை கொடுப்பது..  உள்ளிட்ட சில நிமிட காட்சிகள் மட்டுமே தோன்றி மறைவார்கள்.

இவர்கள் எதுக்கு இந்த படத்தில் நடித்து உள்ளார்கள் என்று ஒரு கட்டத்தில் நமக்கு தெரியாது. ஆனால் நடிகை பிரியா ஆனந்த் தேர்வு செய்யும் அல்லது அவருக்கு கிடைக்கும் பட வாய்ப்புகள் எல்லாம் படம் முழுக்க அவர் பயணிக்கும் விதமாகவே அமைந்துள்ளது அவருடைய நல்ல நேரம் என்று தான் கூற வேண்டும்.

இந்த வகையில் தற்போது தன்னுடைய பிரதான அழகாகத் திகழும் எடுப்பான முன்னழகை காட்டும் விதமாக கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …