ரம்பா எல்லாம் கிட்ட கூட வரமுடியாது.. தொடையை முழுசாக காட்டி மூச்சு முட்ட வைக்கும் பிரியா அட்லீ..!

தமிழ் சினிமாவை பொருத்த வரை தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக திகழும் அட்லீ பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவரது மனைவி பிரியா அட்லீயும் ரசிகர்களால் விரும்பப்படுகின்ற பிரபலமான நபராகவே திகழ்கிறார்.

மேலும் தமிழ் சினிமாவை பொறுத்த வரை நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டு நட்சத்திர தம்பதிகளாக உலா வருகிறார்கள். அது போலவே இவர்கள் திரைப்படத்தில் இருக்கும் இயக்குனர்களை காதலித்து திருமணம் செய்து கொள்வதும் அவ்வப்போது நிகழ்கின்ற வண்ணம் உள்ளது.

இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா..

அந்த வகையில் நடிகை சீதா இயக்குனர் பார்த்திபனை விரும்பி திருமணம் செய்து கொண்டார். அவரைப் போலவே இயக்குனர் பாக்யராஜை பூர்ணிமா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் அந்த வரிசையில் இன்று வரை திரையுலகில் எவர்கிரீன் நடிகையாக திகழும் ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு திரைப்பட இயக்குனரான கிருஷ்ண வம்சியை திருமணம் செய்து கொண்டது உங்கள் நினைவில் இருக்கலாம்.

மேலும் நடிகை பிரீத்தா சாமி பட இயக்குனர் ஹரியை திருமணம் செய்து கொண்ட விஷயம் உங்களுக்கு நன்றாக தெரியும். அத்தோடு சுகாசினி இயக்குனர் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொண்டது போல இயக்குனர் அட்லீயை பிரியா திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் கிருஷ்ணா பிரியா மோகன் என்று அழைக்கப்படும் பிரியா அட்லீ ஒரு மிகச்சிறந்த நடிகையாகவும், தொழில் அதிபராகவும், தயாரிப்பு நிறுவன உரிமையாளராகவும் விளங்கியவர்.

இவரது நடிப்பை நான் மகான் அல்ல, சிங்கம் போன்ற படங்களில் நீங்கள் பார்த்து தெரிந்து இருக்கலாம். மேலும் சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது இளம் நடிகைகளை ஓரம் கட்டக்கூடிய அளவு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்.

ரம்பா எல்லாம் கிட்ட கூட வர முடியாது..

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் பல்வேறு வகையான சிந்தனைகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது.

மேலும் ரசிகர்களின் உடலில் வேதி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அளவு கூடுதல் கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை பார்த்து திணறி வரக்கூடிய ரசிகர்கள் என்னம்மா இப்படியா? என்று கண்களை அகல விரித்து வாய் பிளக்கக் கூடிய அளவு புகைப்படங்கள் உள்ளது.

இந்தப் புகைப்படத்தில் ஸ்லீவ்லெஸ் மாடல் உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி மூளை சலவை செய்யக்கூடிய அளவு போதை ஏற்றி இருக்கும் அழகிய தேவதையாக பிரியா அட்லீ இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

குழந்தை பிறந்த பிறகு இப்படி ஒரு புகைப்படத்தை யாரும் எதிர்பார்க்காத நிலையில் மிரட்டலோடு தன் அழகை முற்றிலும் வெளிப்படுத்தக் கூடிய வகையில் உடலை தாறுமாறாக வளைத்தும், நெளித்தும், கைகளை இடையில் வைத்தும் தந்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் நச்சென்று உள்ளது.

தொடை அழகை காட்டி மூச்சு முட்ட வைத்த பிரியா..

இதனை அடுத்து இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் தொடையழகி ரம்பாவை ஓரம் கட்ட கூடிய அளவில் மூச்சு முட்ட வைத்து விட்டார் பிரியா அட்லீ என்ற வார்த்தைகளை கமாண்டுகளில் போட்டு இருக்கிறார்கள்.

எத்தனை முறை ஏற இறங்க பார்த்தாலும் அவர்களது நெஞ்சத்தில் ஒட்டிக்கொண்ட இந்த புகைப்படங்களின் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என சொல்லி கவிஞர்களைப் போல கவி பாட ஆரம்பித்து விட்டார்கள்.

மேலும் தனது எடுப்பான நடிப்பால் ரசிகர்களை கட்டி இழுத்து இருக்கும் இவரது அழகிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி அனைவரையும் ஜொள்ளு விட வைத்து விட்டது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்து விட்டால் உங்கள் மதி மயங்கி மயக்கத்தில் என்ன சொல்கிறீர்கள் என்பது கூட தெரியாமல் இருப்பதோடு இல்லாமல் இந்த புகைப்படத்தை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விடுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version