ஒரு நிமிஷம் தலையே சுத்துது.. ஹீரோயின்களை மிஞ்சும் கவர்ச்சியில் பிரியா அட்லி..!

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற இயக்குனராக மாறியவர் இயக்குனர் அட்லி. எந்திரன் திரைப்படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த அட்லி ராஜா ராணி திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.

நடிகர் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா என்று அப்பொழுது பிரபலமாக இருந்த நடிகர்கள் எல்லாருமே அட்லியின் முதல் திரைப்படத்திலேயே நடித்திருந்தனர். அதற்கு முக்கியமான காரணம் அட்லி இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார் என்பதுதான்.

அட்லிக்கு வந்த சான்ஸ்:

ஷங்கர் மாதிரி பெரிய கதைகளை எடுத்துக் கொண்டு படமாக்காமல் முதல் திரைப்படம் என்பதால் காதல் கதையை திரைப்படமாக்கினார் அட்லி. அந்த திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்கள் பெரிய நடிகர்களை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்றார் அட்லி.

அந்த வகையில் விஜய்யை வைத்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தார். விஜய் நடிப்பில் அவர் இயக்கிய தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று திரைப்படங்களும் தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான வரவேற்பையும் வெற்றியையும் பெற்றுக் கொடுத்தன.

இருந்தாலும் கூட அட்லி இயக்குகிற திரைப்படங்கள் ஹாலிவுட் திரைப்படங்களின் காட்சிகளில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாக இருக்கிறது என்று ஒரு குற்றச்சாடு இருந்து வந்தது. இதற்கு நடுவே அட்லி  அவரது காதலி பிரியாஅட்லியை திருமணம் செய்தார்.

மனைவிக்கு குவியும் ரசிகர்கள்:

அவர்கள் இருவருக்கும் இடையே குழந்தையும் இருந்து வருகிறது. பிரியா அட்லியும் திருமணம் செய்த நாள் முதலே அவர்கள் இருவரும் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் ப்ரியா அட்லி பார்ப்பதற்கு கதாநாயகி போலவே இருப்பார். அதனால் அவருக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றன.ர் சமூக வலைதளங்களில் அவருக்கு இருக்கும் வரவேற்பு காரணமாக புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் பிரியா அட்லி.

அதிகபட்சம் அவரது கணவர் அட்லியுடன் சேர்ந்து புகைப்படங்களை இவர் வெளியிடுவது உண்டு. ஓரளவு கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிடுவார் என்றாலும் கூட மிகவும் கவர்ச்சியாக ப்ரியா அட்லி புகைப்படங்கள் வெளியிட்டது கிடையாது.

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் கொஞ்சம் அதிகமான கவர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த புகைப்படங்கள்தான் சமீபத்தில் அதிக வைரலாகி வருகின்றன. எனவே அட்லி நினைத்தால் அவரை கதாநாயகியாகவும் ஆக்கலாம் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version